நியூ ஜெர்சி-ல ஒரு ரேடியோ ஸ்டேஷன்ல, ஒரு நிகழ்ச்சி வருது. நம்ம ‘அபி பதில்கள்’, ‘செல்வி பதில்கள்’ மாதிரி. மக்கள் அவங்களோட ப்ரச்சனைகள எழுதிப் போடலாம் (அ) இ-மெயில் அனுப்பலாம். அந்த ப்ரச்சனை பத்தி ரேடியோல ஒரு மணிநேரம் பேசுவாங்க. மக்கள் ஃபோன் பண்ணி அவங்க பதில்கள சொல்லுவாங்க. அதேமாதிரி ப்ரச்சனை வந்தப்போ அவங்க எப்டி சமாளிச்சாங்க, என்ன பண்ணலாம் -ங்கற மாதிரி ஐடியாக்கள் தருவாங்க.
அன்னிக்கு, அந்த நிகழ்ச்சில, ஒரு பொண்ணு எழுதின ப்ரச்சனையப் பத்தி [...]
Read Full Post »
Filed under
General
இவங்களைத் தெரியுமா?
Posted on
September 22nd 2005
‘இன்ஃபீரியன் அந்நியன் 4′ ன் தொடர்ச்சி.
இன்ஃபீரியர் மற்றும் இன்செக்யூர் அந்நியன்கள அடையாளம் கண்டுபிடிக்கறதுதான் கஷ்டம். வெரட்றது அவ்ளோ கஷ்டம் இல்லன்னுதான் தோனுது.
அந்நியன்கள இப்டி வெரட்டணும், அப்டி வெரட்டணும்னு நெறைய அட்வஸ் பண்ணி நானும் அட்வைஸ் அஞ்சுகமா ஆக விரும்பல. அதே மாதிரி அந்நியன்கள வெரட்றதுக்கு இதெல்லாம் மட்டும்தான் வழிகள்-னும் இல்ல. ஒவ்வொருத்தர் கிட்டயும் ஒவ்வொருமாதிரி அந்நியன்கள் இருக்கலாம். அத வெரட்ட ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதத்த கையாளலாம். எனக்கு தெரிஞ்ச செல வழிகள மட்டும் இங்க சொல்றேன். [...]
Read Full Post »
Filed under
General
இவங்களைத் தெரியுமா?
Posted on
September 21st 2005
இன்ஃபீரியர் அந்நியனும் இன்செக்யூர் (insecure) அந்நியனும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் மாதிரி. மாமியார், மருமகள், நாத்தனார் இவங்களுக்குள்ளல்லாம் வர்ற பெரும்பாலான ப்ரச்சனைகள்ல (அ) சண்டைகள்ல இந்த அந்நியன்களோட பங்கு நெறைய இருக்கும்.
‘கல்யாணம் ஆய்டுச்சு, இனிமே உன் பையன் உன்ன எங்க கண்டுக்கப் போறான்’
‘கல்யாணம் ஆற வரைக்கும்தான் உன் பையன் நீ சொல்றத கேப்பான். ஆயிட்டா அவ்ளோதான்.’
‘உன் மருமக வெவரமானவளாதான் இருக்கா. உன் பையன உன்ட பேச கூட உடமாட்டா!!’
இப்டியெல்லாம் சொல்லி மாமியார் வயித்துல புளிய கறைப்பாங்க.
‘தங்கச்சி, [...]
Read Full Post »
Filed under
General
இவங்களைத் தெரியுமா?
Posted on
September 8th 2005
கணவன் மனைவி சொத்தக்காரங்கள்ட இருக்கற இன்ஃபீரியர் அந்நியன எப்டியெல்லாம் கண்டுபிடிக்கலாம், வெரட்டலாம்-னு பாக்கறதுக்கு முன்னாடி இன்னும் எங்கல்லாம் இந்த அந்நியன் இருக்கான்னு பாத்துடுவோம்.
மாணவர்கள் கிட்ட.
மாணவர்கள்கிட்ட இருக்கற அந்நியன கண்டுபிடிச்சு வெரட்றது அவங்களுக்கும் அவங்க குடும்பத்துக்கும் மட்டும் இல்ல. அந்த நாட்டுக்கே நல்ல விளைவுகள கொடுக்க வாய்ப்பு இருக்கு.
‘சத்தம் போட்டுப் படிக்காதடா. படிக்கறதுல தப்பு இருந்தா எல்லாருக்கும் தெரிஞ்சிடும்ல்ல!!’
‘மொதல் வரிசைலப் போயி ஒக்கார்றியே, வாத்தியார் ஏதாவது கேட்டா பதில் சொல்லுவியா?’
‘வாத்தியார் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிடாத. நீ சொல்றது [...]
Read Full Post »
Filed under
General
இவங்களைத் தெரியுமா?
Posted on
September 2nd 2005
கணவன் மனைவிக்குள்ளயும், நண்பர்களுக்குள்ளயும் இந்த இன்ஃபீரியர் அந்நியன் வந்துட்டா நிம்மதிய வெரட்டிடுவான்.
‘உன்னவிட உன் மனைவி ரொம்ப கலரா, அழகா இருக்கா’
‘உன் மனைவியோட கம்ப்பேர் பண்ணிப் பாத்தா, நீ ரொம்ப அழகு கம்மி, கலர் கம்மி. அவ ஃப்ரெண்ஸ்ஸல்லாம் பாரு எவ்ளோ பார்ஷ்ஷா இருக்காங்க’
‘நீயும் உன் மனைவியும் வெளில போனா தி.மு.க கட்சி ஊர்வலம் மாதிரி இருக்கு. நீ நல்ல கருப்பு, அவ சூப்பர் சேப்பு.’
இப்டின்னெல்லாம் கணவக்குள்ள இருக்கற இன்ஃபீரியர் அந்நியன் சொன்னான்-னு வெச்சுக்கோங்க, மனைவி யார்ட்ட [...]
Read Full Post »
Filed under
General
இவங்களைத் தெரியுமா?
Posted on
August 29th 2005
நம்மள சுத்தி இருக்கறவங்கள்ல நெறைய பேருக்கு இந்த இன்ஃபீரியர் குணம் இருக்கு. நெறைய பேர்ட்ட இந்த இன்ஃபீரியர் குணம் ஒரு அந்நியன் மாதிரி இருக்கான். அப்பப்போ வந்து போவான். இதுல நெறைய வகைகள் இருக்கறதாதான் தோணுது. எனக்கு தெரிஞ்ச சில வகைகள மட்டும் சொல்றேன்.
இன்ஃபீரியர் அந்நியன். நமக்குள்ளயே இருப்பான். ஒவ்வொரு காரியத்தப் பண்ண முதல் அடி எடுத்து வெக்கறதுக்கு முன்னாடியும், ‘இதெல்லாம் உன்னால முடியுமா? இதுக்கெல்லாம் ரொம்ப தெறம வேணும். நெறைய பணம் வேணும். உன்ட்ட இருக்கா?? [...]
Read Full Post »
Filed under
General
இவங்களைத் தெரியுமா?
Posted on
August 26th 2005
இவங்க MBBS, MD, BDS இதுமாதிரி எதுவும் படிக்காத டாக்டர்கள். இதெல்லாம் படிச்சிருந்தாதான் டாக்டரா ஆகமுடியுமா என்ன?
காயம் பட்டா கழுவி சுத்தம் பண்ணணும், இரும்புக் காயம்-ன்னா Anti spetic போடணும், டெட்டால் போடணும்-ங்கற முதலுதவிகள் செய்யத்தெரிஞ்சிருந்தா கொஞ்சம் டாக்டர். ஒரிஜினல் டாக்டர்கள் எழுதற மருந்துகளோட பேரு புரிஞ்சுதுன்னா பாதி டாக்டர். எந்த வலிக்கு என்ன மாத்திரை எழுதறார்ன்னு ஞாபகம் வெச்சுக்க முடிஞ்சா முக்கா டாக்டர். இவங்களே மருந்து சொல்லி நாலு பேரு குணமாயிட்டா (எத்தனபேரு ‘குணா’ வானாலும் [...]
Read Full Post »
Filed under
General
இவங்களைத் தெரியுமா?
Posted on
August 24th 2005
இவங்க தன்ன சுப்பீரியரா நெனைக்கறதுக்கு எதாவது ஒரு காரணம் எப்பவும் இவங்களுக்கு இருக்கும். கொஞ்சம் அதிகமா காசு, படிப்பு, அமெரிக்கா (அ) ஃபாரீன் வாசம், நுனி நாக்கு இங்லீஷ், அழகு, நீளமான தலைமுடி, நீலமான கண்ணு இப்டி ஏதாவது ஒன்னு.
யாராவது தன்னப் பத்தி பெருமையா பேசினா இவங்களுக்கு ரொம்ப சந்தோஷமாய்டும். அடுத்தவங்கிட்ட பேசும்போது தன்னோட பெருமைகளப் பத்தி பேசறது இவங்களுக்கு அல்வா சாப்டற மாதிரி. சாதாரணமா பேசறப்போகூட அவங்க பெருமைக்கு ஒரு அழுத்தம் இருக்கும்.
உதாரணமா.
‘போன வாரம் 1000 [...]
Read Full Post »
Filed under
General
இவங்களைத் தெரியுமா?
Posted on
August 20th 2005
நம்ம எல்லோரையும் சுத்தி இருக்கற சில ‘சிறப்பான’ குணங்கள் இருக்கறவங்களோட அடையாளங்கள சொல்றேன். உங்கள சுத்தியும் இப்படி யாராவது இருக்கறாங்களா-ன்னு சொல்லுங்க.
அட்வைஸ் அஞ்சுகம்.
இவங்ககிட்ட நீங்க எதப் பத்தி பேசினாலும் உங்களுக்கு அட்வைஸ்ஸ அள்ளி வழங்குவாங்க. நீங்க கேக்கலன்னாகூட அவங்களே பேச்ச ஆரம்பிச்சு அட்வைஸ் வழங்க ஆரம்பிச்சுடுவாங்க.
‘ஓ!! டி வி வாங்கப் போறீங்களா, Panasonic வாங்குங்க. இப்போ இருக்கற TV க்கள்ல அதுதான் பெஸ்ட்.’
‘மிக்ஸி வாங்கினா ABC-கம்பெனில வாங்கு. ரொம்ப ச்சீப்பா கொடுக்கறான்’.
‘நல்லிலயா பொடவ வாங்கினீங்க? [...]
Read Full Post »
Filed under
General
இவங்களைத் தெரியுமா?
Posted on
August 18th 2005