திரை விமர்சனம்.

எழுத ஆரம்பிச்ச பல பதிவுகள் பாதில அப்டி அப்டியே நிக்குது. ஆழி பதிப்பகத்துல அறிவிச்ச சிறுகதைப் போட்டியினால போன மாசம் ஓடிடுச்சு. ஒருவழியா கடைசி நாள்ல ஒரு கதை அனுப்பினேன். அப்புறம் சுஜாதா சாரோட ‘திரைக்கதை எழுதுவது எப்படி’ புத்தகம் படிக்க ஆரம்பிச்சதுனால இந்த மாசம் ஓடுது. புத்தகம் பத்தி அப்புறம் சொல்றேன். இப்போதைக்கு ஒவ்வொரு பதிவா நிறைவு செய்யறேன். மொதல்ல தி.வி. ஒரு ஊர்ல ஒரு அப்பா. அவருக்கு ஒரு பிள்ளை. அந்தக் பிள்ளைக்கு எதுவும் [...]

Read Full Post »