போன வாரம் என் தம்பி புதுசா வாங்கியிருக்குற தீப்பெட்டியைவிட சின்ன iPod-அ எடுத்துகிட்டுபோயி ஆபீஸ்ல எல்லோருக்கும் சும்மா படம் காட்டிட்டு இருந்தேன். திரும்பி வரும்போது ட்ரெயின்-க்காக காத்துகிட்டு இருந்தப்போ இந்த பாட்ட கேட்டேன். சிவப்பதிகாரம் படத்துல வர்ற ‘மன்னார்குடி கலகலக்க’ பாட்டு.
கிராமத்து பாட்டுன்னாலே எனக்கு ரொம்ப பிடிச்சிடும். கால் தானா ஆடும். அப்படி ஒரு பாட்டு பிடிச்சிருச்சின்னா திரும்ப திரும்ப அதே பாட்டேதான் ஓடிட்டு இருக்கும். அதுமாதிரி ட்ரெயின்ல ஏறினதுல இருந்து வீடு வந்து சேர்ற வரைக்கும் [...]
Read Full Post »
Filed under
General
பாட்டுவிலாசம்
Posted on
November 21st 2006
அடுத்ததா நான் படிச்சுகிட்டு இருக்கறது நவீன இலக்கியவாதி, எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதின புத்தகங்களான, ‘துணையெழுத்து’ மற்றும் ‘கதாவிலாசம்’. விகடன் பிரசுரம் வெளியிட்டிருக்குற புத்தகங்கள்.
இலக்கியவாதிகள்னாலே எனக்கு கொஞ்சம் அலர்ஜியா இருக்கும். சங்க இலக்கியங்கள பத்தி புரியாத பாஷைல பேசறவங்க-ங்கற நெனைப்புதான் வரும். ஆனா இலக்கியவாதி-ங்கறவங்க அந்தந்த கால கட்டங்கள்ல வாழற மக்கள, அவங்களோட வாழ்க்கைய பதிவு செய்யறவங்க-ன்னும், இந்த காலத்து இலக்கியவாதிகளையெல்லாம் நவீன இலக்கியவாதிகள்-ன்னு சொல்றாங்க-ன்னும் சொல்லி இந்தப் புத்தகங்கள படிக்க கொடுத்தான் என் தம்பி. (இதுக்கு [...]
Read Full Post »
Filed under
General
பாட்டுவிலாசம்
பிடித்த பாடல்கள்
பிடித்த புத்தகங்கள்
Posted on
September 6th 2006