Archive for the 'பைபிளில் பிடித்தது' Category

சந்தர்ப்பவாதிகள். (அரசியல்வாதிகள்?)

23.4 சுமக்க முடியாத அளவுக்கு பளுவான சுமைகளை மக்களின் தோளில் ஏற்றி வைப்பார்கள் ஆனால் ஒரு துரும்பைக்கூட தங்கள் விரலால் தொடவோ அல்லது தங்கள் குடும்பத்தினர் தோளில் ஏற்றவோ மாட்டார்கள். 23.5 மக்களின் கவனத்தைப் பெறுவதற்காக நன்மை செய்வதுபோல் காட்டிக்கொள்வார்கள். மக்களின் காது குளிற தேனாகப் பேசுவார்கள். 23.6 அதிகமாக மக்கள் கூடும் இடங்களில் முதன்மையான இருக்கைகளை விரும்புவார்கள். 23.28 வெளியே மக்களுக்கு நேர்மையாளராய்த் தோற்றமளிக்கும் இவர்கள் உள்ளே போலித்தனமும் நெறிகேடும் நிறைந்தவர்களாய் இருக்கிறார்கள். 23.11 மக்களுக்குள் [...]

Read Full Post »

வாழ்வின் அடிப்படை.

22.37 முழு மனதுடன் இறைவனின் மீது அன்பு செலுத்த வேண்டும். 22.39 உன்மீது நீ அன்பு செலுத்துவது போல மற்றவர்கள் மீதும் அன்பு செலுத்த வேண்டும்.

Read Full Post »

உள்ளே வெளியே.

15.11 வாய்க்குள் செல்லும் யாவும் மனிதரைத் கலங்கமாக்குவதில்லை. மாறாக வாயிலிருந்து வெளிவருவதே மனிதரைத் கலங்கப் படுத்தும். 15.17 வாயின் வழியாகச் செல்லும் அனைத்தும் வயிற்றினுள் சென்று கழிப்பிடத்தில் வெளியேற்றப்படும். அவை மனிதரை கலங்கப் படுத்த வாய்ப்பில்லை. 15.18 ஆனால், வாயிலிருந்து வெளிவருபவை உள்ளத்திலிருந்து வருகின்றன. அவை மனிதரைத் கலங்கப் படுத்த வாய்ப்புள்ளது. 15.19 ஏனெனில் தவறுகளை செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் உள்ளத்திலிருந்து வெளிவருகின்றன. 15.20 இந்தத் தீய எண்ணங்கள் மனிதரை கலங்கப் படுத்துகின்றன. (இதே கருத்தை [...]

Read Full Post »

அறம் செய விறும்பு.

5.25. மற்றவர்களுடன் கருத்து வேறுபாடுகளோ, வழக்குகளோ வந்தால், கருத்து வேறுபாடு கொண்டவர்களிடமே பேசி உடன்பாடு செய்துகொள்ளுங்கள். வழக்கென்று போகும்பொழுது நீங்கள் நடுவரிடம் ஒப்படைக்கப்படுவீர்கள். நடுவர் உங்களை காவலிடம் ஒப்படைக்க, நீங்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள். 5.26. உங்கள் கையில் இருக்கும் கடைசி காசு தீரும்வரை அங்கிருந்து வெளியேற முடியாது. 5.29 உங்கள் வலது கண் உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்தில் எறியப்படுவதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே [...]

Read Full Post »