ஆயிரம் கிளைகள்.
நூற்றுக்கணக்காண வருடங்களாக, ஆணி வேரிலிருந்து ஆயிரமாயிரம் கிளைகளாகப் பிரிந்து, கல்லுடனும் மண்ணுடனும் இழைந்து உறவாடி ஏற்படுத்திக்கொண்ட பந்தம், சாலையோரத்தில்.. இவை இருந்த இடத்தில் இன்று (செங்)கல் முளைத்துவிட்டது!!
Just another WordPress weblog
நூற்றுக்கணக்காண வருடங்களாக, ஆணி வேரிலிருந்து ஆயிரமாயிரம் கிளைகளாகப் பிரிந்து, கல்லுடனும் மண்ணுடனும் இழைந்து உறவாடி ஏற்படுத்திக்கொண்ட பந்தம், சாலையோரத்தில்.. இவை இருந்த இடத்தில் இன்று (செங்)கல் முளைத்துவிட்டது!!
எங்கள் அன்னைக்கு எங்கள் இனிய அன்னையர் தின வணக்கங்கள். சரவணன், சதீஷ், பிரகாஷ், சுபா.
Filed under Photos Posted on May 9th 2005