Archive for the 'Brain Dump' Category

தமிழில் எழுத..

தமிழில் எழுதும் ஆர்வம் உள்ள நண்பர்களுக்காக.
எ களப்பையின்(eKalappai) உதவியுடன் ஈசியாக தமிழில் எழுத முடியும்.
எ களப்பைய install பண்ணினதுக்கு அப்புறம் ‘alt+1′ அடிச்சுட்டு English-லயும், ‘alt+2′ தமிழ் Unicode-லயும், ‘alt+3′ அடிச்சுட்டு தமிழ் அஞ்சல் font-லயும் அடிக்க முடியும்.
Install பண்ணிட்டு ஏதும் ப்ராப்ளம் இருந்துச்சுன்னா கமெண்ட்டுங்களேன்.

Read Full Post »

Accidental Murder.

செலீனா அக்தல், அமெரிக்காவில் நேற்றுவரை சந்தோஷமாக வாழ்ந்த 28 வயது குடும்பத் தலைவி. பங்களாதேஷில் இருந்து அமெரிக்கா வந்து குடியேரி வாழ்ந்துகொண்டிருந்தவர். இரண்டு குழந்தைகளின் தாய். இன்னும் இரண்டு நாட்களில் 29வது பிறந்தநாளை கொண்டாட இருந்தவர்.
கார்பியோ நியூயார்க்கின் குவீன்ஸை சேர்ந்த 23 வயது இளைஞன். அமெரிக்க ராணுவத்தில் ஆறு மாதங்களுக்குமுன் சேர்ந்திருந்தவன். டெக்ஸாஸில் வேலை பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, விடுப்பில் நியூயார்க் வந்தவன்.
ஆறுமாதங்கள் ராணுவத்தில் வெற்றிகரமாக வேலை பார்த்த மகிழ்ச்சியை, நேற்று இரவு (12/29/2005) 11.30 மணியளவில், [...]

Read Full Post »

இசையஞ்சலி.

பாரதியார் நினைவுநாளன்னைக்கு பாரதி பாட்ட என் மனைவிய பாடச்சொல்லி iTalk-ல ரெக்கார்ட் பண்ணது.
Song Clip

Read Full Post »

சுஜாதா & பா. ராகவன்.

நேத்து, ஞாயித்துக் கிழமைல, மனைவிகூட ஷாப்பிங் போகாம, திட்டு வாங்கிகிட்டு, வீட்லயே உக்காந்து, வலைப்பதிவுகள படிச்சுகிட்டு இருந்தேன். (ஷாப்பிங் போய்ட்டு வந்து ‘என்ன பண்ணீங்க?’-ன்னு கேட்ட மனைவிட்ட, ‘வாத்து’ படத்துக்கு ஓட்டு போட்டேன்னு சொல்லல!! )
வலைப்பதிவுகள்ல, சுஜாதா மேலயும், பா. ராகவன் மேலயும் நெறைய சர்ச்சைகள் ஏற்பட்ருக்கறத படிச்சேன். என்னோட பார்வைப் புள்ளிய (Point of view-வ) சொல்லலாமேன்னு இத எழுதறேன்.
சுஜாதா எழுதின ‘பதிமூவாயிரம் வைணவர்கள்’ விஷயமும், பா. ராகவனோட ‘ஆப்பிரிக்கா’ மற்றும் [...]

Read Full Post »

என்ன ராகம் – 2?

இதுவும் என்ன ராகம்-னு தெரியல. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்களேன்.
Song Clip

Read Full Post »

ஆடியோவில் ‘அக்னிச் சிறகுகள்’.

நமது குடியரசுத் தலைவர், அப்துல் கலாம் அவர்களின் ‘அக்னிச் சிறகுகள்’ புத்தகத்தோட சில பகுதிகள கவியரசு வைரமுத்து படிச்சு ஒரு ஆடியோ C D வெளியிட்ருக்காங்க.
அதுல வர்ற ஒரு உருக்கமான பாட்டு. பாம்பே ஜெயஸ்ரீ பாடியிருக்காங்க. விக்ரம் சாராபாய் அவர்கள பத்தி கவியரசு படிக்கும்போதே மெய்சிலிர்க்க வைத்திருந்தார். பாம்பே ஜெயஸ்ரீ பாடி உருக வைச்சுட்டாங்க. அந்த ஆடியோ க்ளிப், உங்களோடு பகிர்ந்துகொள்ள…
1.46 நிமிட உருக்கம்

Read Full Post »

ராகம்?

இது என்ன ராகம்-ன்னு தெரியல. உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்களேன்.
Song Clip

Read Full Post »

‘சேது’வாகாத சேது கனவு.

1860 வது வருஷம், சுமார் 165 வருஷத்துக்கு முன்னாடில இருந்து, ஆங்கிலேய கமாண்டர் டெய்லர்ல ஆரம்பிச்சு பலபேரோட கனவா இருந்த சேது சமுத்திரம் திட்டம் இப்போ நனவாகப் போகுது. 165 வருஷக் கனவு நனவாகப் போகுதுன்னு பெருமையா இருந்தாலும், ஒரு நல்ல திட்டத்த செயல்படுத்த 165 வருஷம் ஆகுதுன்னு நெனைச்சா கொஞ்சம் வருத்தமாத்தான் இருக்கு.
நாட்டுக்கு இப்படி ஒரு நல்லது பண்ணியிருக்கோம்-ங்கற சந்தோஷத்தையோ, திருப்தியையோவிட, இதன் மூலமா அரசியல் லாபம் தேடற எண்ணங்கள்தான் நம்ம ஊர் அரசியல்வாதிகளோட [...]

Read Full Post »

நெருடல்கள்.

நான் படித்தவரை, மறைநூல்கள் பெரும்பாலும், ‘தவறு செய்யாதீர்கள். அப்படிச் செய்தால் நரகம் நிச்சயம் என்றே கூறுகின்றன’. நல்லதைச் செய்யுங்கள் என்பதைவிட, தீமையை செய்தால் நரகம் என்பதையே அதிகமாக வலியுறுத்துகின்றன. நரகத்தில் அளிக்கப்படும் தண்டனைகள் பற்றி பயப்படும் விதமாக விவரித்துக்கூறி, மக்களிடையே அச்சத்தை உண்டாக்கி அதன் மூலம் அமைதியை நிலைநாட்டும் விதத்திலேயே அமைந்திருக்கின்றன. அமைதியை நிலைநாட்டும் எண்ணம் சரிதான். இருந்தாலும் நரகத்தின் மீது ஏற்படுத்தும் பயத்தினால் அடைய நினைப்பது சரியா என்றுதான் தெரியவில்லை. உலகில் நல்லவர்களாக இருப்பவர்களில் எத்தனைபேர் [...]

Read Full Post »

10-Point Oath. By Mr.Kalam.

Our President Mr.Kalam, who spoke to students assembled at the Indira Gandhi Centre for Atomic Research, asked them to take a 10-point oath, for attaining “enlighted citizenship”:
I will love whatever profession I take up and I will try to excel in it.
From now onwards, I will teach at least 10 persons to read [...]

Read Full Post »