1700 கள்லயே முயற்சி எடுக்கப்பட்டு, தவறான தகவல்களால கைவிடப்பட்டு, திரும்பவும் 1854 வது வருஷம் ப்ரெஞ்ச்-சோட முயற்சியால திரும்பவும் தூசுதட்டி எடுக்கப்பட்டு, எகிப்து அரசாங்கம் ஒத்துகிட்டு, 1859 வருஷம் ஏப்ரல் 25ம் தேதி வேலை ஆரம்பிச்சு, 1869 வது வருஷம் நவம்பர் மாசம் 17ம் கால்வாய் திறப்பு விழா பண்ணியிருக்காங்க. மத்தியத் தரைக்கடல கையப்பிடிச்சு கூட்டிட்டு வந்து செங்கடலோட சேர்த்துவிட்ருக்காங்க.
ப்ரெஞ்ச், எகிப்து ரெண்டு நாடுகளும் சேர்ந்து ஒரு கம்பெனிய ஆரம்பிச்சு அந்த கம்பெனி மூலமா கால்வாய் வேலை [...]
Read Full Post »
Filed under
General
Posted on
October 21st 2005
பொருளாதாரத்தில இந்தியா எவ்வளவு முன்னேறினாலும், விவசாயம் பண்ணாம 100 கோடிக்கும் அதிகமான உயிர்கள் உயிர் வாழ்ந்துட முடியுமா?
தண்ணி இல்லாம விவசாயம் எப்டிதான் பண்ணிட முடியும்.
‘மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று யானைகட்டிப் போரடிச்ச’ ஊர்லயெல்லாம் தண்ணிப் பஞ்சம்.
இந்த வருஷம் நல்ல மழை. கர்னாடகால வெள்ளம் வருமோன்னு பயந்து தண்ணிய திறந்துவிடற நேரத்துல, நம்ம ஊர் அரசியல்வாதிங்க அவங்க போராடிதான் தண்ணிய திறந்துவிட சொன்ன மாதிரி ‘நாடகம்’ ஆடறாங்க.
இந்த வருஷம் சரி. அடுத்த வருஷம்?
முக்கிய நகரங்களோட [...]
Read Full Post »
Filed under
General
Posted on
October 13th 2005
‘அன்பினால் பகைவர்களையும் நண்பர்களாக அடைய முடியும்’
சின்ன வயசுல, தூர்தர்ஷன்ல tv-ல பார்த்த பொன்மொழிகள்ல இருந்து என் மனசுல பதிஞ்ச பொன்மொழி இது. மகாத்மா காந்தி சொன்னது.
அன்பு வழில, அகிம்சை வழில இந்திய நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித்தந்த தேசத் தந்தை.
அவரோட சில பொன்மொழிகள்.
Glory lies in the attempt to reach one’s goal and not in reaching it.
A principle is a principle. and in no case can it [...]
Read Full Post »
Filed under
General
Posted on
October 4th 2005
‘Stephen Covey’ எழுதிய ‘7 Habits of Highly Effective People’ ங்கற புத்தகத்த என்னோட தமிழ் நண்பர்கள் படிக்கறதுக்கு வசதியா ‘7 நல்ல பழக்கங்கள்’-ன்னு தமிழ்ல எழுதலாமே-ன்னு ஆரம்பிச்சு, படிக்கற மத்த புத்தகங்கள் பத்தி, பிடித்த திருக்குறள்கள் பத்தியெல்லாம் எழுதி, போன பதிவோட நூறு பதிவுகள் ஆச்சு. நூறு நல்ல விஷயங்கள உங்களோட பகிர்ந்துகிட்ட நிறைவோட, முதல் முதலா சென்சுரி அடிச்சுட்டு, ஹெல்மெட்ட கழட்டிட்டு, வானத்த பாத்து நன்றி சொல்ற கிரிக்கெட் பேட்ஸ்மேன் மாதிரி நானும் [...]
Read Full Post »
Filed under
General
Posted on
October 3rd 2005