Archive for January, 2006

சிறுகதை எழுதுவது எப்படி?

‘முத்தம்மாவின் முதல் முத்தம்’, ‘சங்கரன் B.E, என் காதலன்’, ‘ஓடிப்போயி கல்யாணந்தான் கட்டிக்கலாமா??’, ‘காதல் போயின் சாதல்’ இப்படி, கிராமத்துக் காதல், ஊரைவிட்டு ஓடிய காதல், கல்லூரிக் காதல் என பலவகைப்பட்ட காதல் கதைகளில், பலபேரை காதலிக்க வைத்த எனக்கு, என் சொந்தக் காதல் கதையை எழுதும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை.
ஜானகி. அவளை நான் முதன் முதலில் சந்தித்தது என் வீட்டில்தான். அந்த வீட்டிற்கு குடிபெயர்ந்து அப்போது ஒரு வாரம்தான் ஆகியிருந்தது. வீட்டுப்பொருட்கள் யாவும் தன்னுடைய [...]

Read Full Post »

அறிவுரை.

ஒனக்கு கடவுள் மாதிரி பலபேரு பல நேரங்கள்ல பலமாதிரி அறிவுரைகள் சொன்னாலும் உன் மண்டைல ஏறவே ஏறாது. பட்டப்புறமாவது புத்தி வருதா?? அதுவும் கெடையாது!!
இப்டிதான் படிக்கற வயசுல புத்தகத்த எடுத்து வெச்சு படிடா படிடா-ன்னு அப்பா சொல்லிட்டே இருந்தாரு. கேக்காம ஊர சுத்துன. பத்தாவது ஃபெயில் ஆனப்புறமாவது புத்தி வந்துச்சா?? இல்ல!!
‘அட்டெம்ட்டு எழுதி பாஸ் பண்ணினா பாலிடெக்னிக்ல சீட்டு வாங்கித் தர்றேன்’-ன்னு கணக்கு வாத்தியார் சொன்னாரு!! கேட்டியா??
‘ரசிகர் மன்றம், சினிமா போஸ்டர் ஒட்றதுன்னு சுத்தாம எதாவது ஒரு [...]

Read Full Post »

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

உங்க அனைவருக்கும் என்னோட இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இந்தப் புத்தாண்டு உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை, மகிழ்ச்சியை மேலும் மகிழ்ச்சியை அளித்திட எனது வாழ்த்துக்கள்.

Read Full Post »