Archive for April, 2006

A bigger picture..

குடியரசு தலைவர் சொல்ற இந்த விஷயம் நாம எல்லோரும் யோசிச்சுப் பாக்க வேண்டிய ஒன்னா பட்டுது. ‘மதிப்புக் கூட்டல்’ பத்தி சொல்லும் போது இந்த விஷயத்த சொல்றாரு. 1970கள்ல, ஏவு கலங்கள் தயாரிப்புப் பணில இருந்தப்போ, ஏவுகணைகளோட இயந்திற சுழற்சி நிலவரத்த அளவிடவும், ஏவுகணை போற பாதையோட நிலவரத்த ஆராயற சென்ஸர்கள்லயும் பயன்படுத்த, அவங்களுக்கு beryllium diaphragms-ங்கற பொருள் தேவப்பட்ருக்கு. நம்ம நாட்ல அது கெடைக்காததால இன்டர்நேஷனல் மார்க்கெட்ல வாங்கலாம்-னு முடிவு பண்ணி, T.N.சேஷன், மாதவன் நாயர், [...]

Read Full Post »

You must be dreaming.

சென்னை I I T மாணவர்கள் நம்மூர் தேர்தல்ல 7 தொகுதிகள்ல போட்டியிடறாங்க. சந்தானகோபாலன் வாசுதேவ் – மைலாப்பூர் தொகுதி. இளந்திருமாறன் – சேப்பாக்கம் தொகுதி. அரவிந்த் சேஷாத்ரி – தி.நகர் தொகுதி. ராஜாமணி – அண்ணா நகர் தொகுதி. இஸ்ரேயேல் மகேஷ்வர் – ஆயிரம் விளக்கு தொகுதி. பிரேமா – வில்லிவாக்கம் தொகுதி. வாஞ்சி நாராயணன் – முதுகுளத்தூர் தொகுதி. அவர்கள் தந்துள்ள தேர்தல் உறுதிமொழிகள்: * தமிழகத்தை வளமான, வளர்ந்த மாநிலமாக்க பாடுபடுவோம் * [...]

Read Full Post »

இந்தியப் பெருமிதம். 5.

இந்தியாவின் முன்னேற்றத்தையும், எழுச்சியையும், நாட்டு நலனையும் சுவாசமாக சுவாசித்துக் கொண்டிருக்கும் ஒருவர் நம்ம குடியரசுத் தலைவர். அவர் எழுதிய எழுச்சி தீபங்களின் பக்கங்களில் இருந்து.. நூறு கோடி மக்களைக்கொண்ட ஒரு தேசம்.. தொழில் முன்னேற்ற முனைப்பும், அதிக அளவில் குவிந்திருக்கும் அறிவியல் திறனும் கொண்ட ஒரு தேசம்.. அதுமட்டுமல்ல அணு சக்தி படைத்த ஒரு தேசம், என இத்தனை ஆற்றல்கள் இருந்தும், எந்த அளவுக்கு உயர்ந்திருக்க வேண்டுமோ, அந்த இடத்தை இந்தியா எட்டவில்லை. பொக்ரான் இரண்டாவது அணு [...]

Read Full Post »

இந்தியப் பெருமிதம். 4.

இளம் பட்டதாரிகளிடையே 1969ல் சர்.சி.வி.ராமன் ஆற்றிய உரை.. “என் முன்னே கூடியிருக்கும் இளைஞர்களே, யுவதிகளே.. நம்பிக்கையையும், துணிவையும் கைவிட்டு விடாதீர்கள் என்பதை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். உங்கள் முன்னே உள்ள வேலைத்திட்டத்தில் நீங்கள் துணிவோடும், பத்திப்பூர்வமான ஈடுபாட்டோடும் படுபட்டால் மட்டுமே உங்களால் வெற்றி பெற முடியும். நாம் துணிவில்லாதவர்களாக இருந்த காலம் மலையேறிவிட்டது. ஒருவரை எங்கு வேண்டுமானாலும் செலுத்திச் செல்லக்கூடிய உந்து சக்தி உங்கள் ஒவ்வொருவரிடமும் வர வேண்டும். தாழ்வு மனப்பான்மையை நீங்கள் தூக்கி எறிய வேண்டும். [...]

Read Full Post »

சர்.சி.வி.ராமன்.

சர்.சி.வி.ராமன் இளம் பட்டதாரிகளிடம் ஆற்றிய உரையபத்தி படிக்கறதுக்கு முன்னாடி அவரப்பத்தி படிச்சிடலாம். சர்.சி.வி.ராமன், நவம்பர் 7, 1888-ல திருச்சிராப்பள்ளில பொறந்தவரு. சின்ன வயசுலயே குடும்பத்தோட விசாகப்பட்டினத்துக்கு போய்ட்டாங்க. 1902-ல சென்னை பிரஸிடென்ஸி காலேஜ்ல சேர்ந்து, 1904-ல இயற்பியல்ல BA பட்டம் மற்றும் கோல்ட் மெடல் வாங்கியிருக்காரு. 1907-ல MA பட்டம் பெற்றிருக்காரு. கல்கத்தால அக்கவுண்டண்ட் ஜெனரலா தனது பணி வாழ்க்கையைத் தொடங்கியிருக்காரு. அப்புறம் கல்கத்தா பல்கலைகழகத்துல பேராசிரியரா இருந்திருக்காரு. அப்போதான் ‘ராமன் விளைவு’ (Raman Eddect) அ [...]

Read Full Post »

இந்தியப் பெருமிதம். 3.

சர் பட்டம் மற்றும் நோபல் பரிசு பெற்ற இந்திய நட்சந்திரங்கள பத்தி குடியரசுத் தலைவர் ‘எழுச்சி தீபங்கள்’ல சொன்னதுல இருந்து… கல்கத்தாவில் உள்ள அக்கவுண்டண்ட் ஜெனரல் அலுவலகத்தில் தமது பணி வாழ்க்கையைத் தொடங்கியவர் சர்.சி.வி.ராமன். ஆனாலும் அவருக்குள்ளே இருந்த விஞ்ஞானி அவரை ஓய்ந்து போகவிடாமல், முடுக்கி விட்டுக்கொண்டே இருந்தார். தமக்கு ஆர்வமான சில பிரச்சனைகளுக்கான விடைகளை இடைவிடாமல் துருவித்துருவித் தேடிக்கொண்டே இருந்தார். தமது ஆய்வுகளைத் தடையில்லாமல் தொடர்வதர்க்குப் பக்க பலமாக இருந்து ஊக்கப்படுத்திய சிறந்த கல்வியாளர் ஆசுதோஷ் [...]

Read Full Post »

இந்தியப் பெருமிதம். 2.

அறிவியலும் கண்டுபிடிப்புகளும் வெளிநாடுகளுக்கு மட்டுமா சொந்தம்? நம்ம நாட்டு அறிஞர்கள் பத்தி குடியரசுத் தலைவர் உணர்ச்சிப்பூர்வமா சொல்றாரு. நாம் அறிந்துள்ள, அங்கீகரித்துள்ள அனைத்து மேதைகளுக்கெல்லாம் மேதையாக நமக்கு நினைவு தெரிந்துள்ள கால கட்டத்தில் வாழ்ந்த ஸ்ரீநிவாச ராமானுஜனைப் பற்றி நினைத்துப் பார்க்கிறேன். 33 வயது வரையில் (1887 – 1920) மட்டுமே வாழ்ந்த அவருக்கு முறையான கல்வியோ அல்லது நல்ல வாழ்க்கை வசதிகளோ கிடையாது. இருந்தாலும் கூட, தணியாத தாகத்தாலும், கணிதத்தின் மீது கொண்டிருந்த தீராத மோகத்தாலும், [...]

Read Full Post »

இந்தியப் பெருமிதம். 1.

‘அந்த நாட்ல அத கண்டுபிடிச்சான், இந்த நாட்ல இத கண்டுபிடிச்சான்’-ன்னு மத்த நாட்டு கண்டுபிடிப்புகளோட பெருமைய பேசறவங்கள பாத்திருக்கோம். அவங்க இந்தியாவோட இந்தியர்களோட கண்டுபிடிப்புகள கண்டுக்கவே மாட்டாங்க! விண்வெளி ஆராய்ச்சிகளுக்கும், கணித ஆராய்ச்சிகளுக்கும் இந்தியர்களோட பங்கு ஏராளம். Infact, இந்தியர்களோட பங்கு ஸ்ட்ராங்கான அடித்தளம்-ன்னுகூட சொல்லலாம். இந்தியர்களோட பங்கு பத்தி குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், ‘எழுச்சி தீபங்கள்’ புத்தகத்துல சொல்ற விஷங்கள எழுதறேன். தங்களுக்கு பிடிச்ச தலைவர் பேர, மகனுக்கோ, நடிகை பேர மகளுக்கோ வெக்கறவங்கள [...]

Read Full Post »

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

உங்க எல்லோருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Read Full Post »

ஹக்கூனா மட்டாட்டா.

Lion King படத்துல வர்ற ஒரு வசனம் இது, ஹக்கூனா மட்டாட்டா. ‘That means no worries’-ன்னு அந்த படத்துலயே சொல்லுவாங்க. ‘சிம்பா’ சிங்கக்குட்டியோட நண்பர்கள் சிம்பாக்கு சொல்லிக் கொடுத்து, ஹக்கூனா மட்டாட்டா-ன்னு ஒரு பாட்டே பாடுவாங்க. அதே மாதிரி ‘No Worries’ வகை தமிழ் பாட்டு இது. ‘ஆறு’ படத்துல வர்ற இந்த ‘ஃப்ரியா வுடு ஃப்ரியா வுடு ஃப்ரியா வுடு மாமே’ பாட்டு. தேர்தல் அறிக்கைகள பாத்து டென்ஷன், கூட்டணி குழப்பங்கள பாத்து டென்ஷன், [...]

Read Full Post »