டாக்டர் M.S.உதயமூர்த்தி அமெரிக்கால டாக்கடரேட் பண்ணிட்டு ஒரு வெற்றிகரமான தொழில் செஞ்சுகிட்டு இருந்தவரு. ஒரு பெரிய அமெரிக்க தொழிலதிபரா ஆகியிருக்க வேண்டியவரு. நம்ம ஊருக்கு, நாட்டுக்கு நாலு நல்லது செய்யணும்ங்கறதுக்காக இந்தியா திரும்பி போயி, 1988-ல மக்கள் சக்தி இயக்கம்-ன்னு ஒன்ன ஆரம்பிச்சு, இன்னமும் நாலு நல்லது செஞ்சுகிட்டு இருக்காரு.
இவர் எழுதின வெற்றி மனோபாவம்(ஜப்பானிய அணுகுமுறை)-ங்கற புத்தகம் சமீபத்துல படிச்சேன்.
நம்ம ஊரு அரசியல்வாதிகள் மேல சுத்தமா நம்மிக்கை இழந்தவரா தெரியறாரு.
‘நம் நாடு என்றாவது மாறவேண்டும்! இப்படி எழுதி [...]
Read Full Post »
Filed under
General
Posted on
May 17th 2006
தமிழக தேர்தல்ல வெற்றி பெற்ற திமுகவினருக்கும், புதிய அமைச்சர்களுக்கும், முதல் அமைச்சருக்கும் என்னோட வாழ்த்துக்கள்.
அனேகமான தொகுதிகள்ல அதிகமான வாக்குகள் வாங்கி மூன்றாவது அணியா வந்திருக்கிற விஜயகாந்த் அணிக்கும் என்னோட வாழ்த்துக்கள். மக்கள் மாற்றத்தை எதிர்பாக்கறதுக்கு நல்ல அடையாளம்.
இன்னொரு அடையாளம், லோக் பரித்ரன். IIT மாணவர்கள். அவங்களும் அதிகமான வாக்குகள் வாங்கியிருக்காங்க. அண்ணா நகர்ல போட்டியிட்ட ராஜாமணி 11,665 ஓட்டுகளையும் மைலாப்பூர் தொகுதில போட்டியிட்ட சந்தான கோபாலன் வாசுதேவ் 9,436 ஓட்டுகளையும் வாங்கியிருக்காங்க. சந்தான கோபாலன் வாசுதேவ் மயிலாப்பூர் [...]
Read Full Post »
Filed under
General
Posted on
May 15th 2006
இந்தத் தேர்தல்ல யார் ஜெயிக்கப் போறாங்க? அடுத்து என்னென்ன நாடகங்கள் அரங்கேறப்போகுது? யார் யாரெல்லாம் எங்கெங்க தாவப்போறாங்க? பதவி போதைல யார்யாரெல்லாம் என்னென்ன ஆட்டம் போடப்போறாங்க? இந்த யோசனைல வேற சிந்தனைகள் இல்ல. So வேற பதிவுகள் எதுவும் போடல.
இந்தத் தேர்தல் எனக்கும் நல்ல பாடம்-ன்னு நெனைக்கறேன். நான் கவனிச்ச விஷயங்கள்..
1. திமுக. இலவச T.V, Gas stove கொடுக்கறதா சொன்ன இந்தக் கட்சி ஜெயிக்கக்கூடாது-ன்னு நெனைச்சேன்.
காரணம்,
a. அரசு பணம் அனாவசியத்துக்கு செலவு.
b. அந்த [...]
Read Full Post »
Filed under
General
Posted on
May 10th 2006
1970-கள்ல சுஜாதா எழுதின ஒரு சிறுகதைய சில மாசம் முன்னாடி படிச்சேன். கதையோட பேரு தண்ணீர்-ன்னு நெனைக்கறேன். கதையோட கரு இதுதான். உலக வங்கியில இருந்து ஒரு ஆளு, தமிழன், சென்னைக்கு வருவாரு. தமிழ் நாட்ல தண்ணிப் பஞ்சம் இருக்கு. வரும் காலங்கள்ல இது இன்னும் மோசமா ஆகப் போகுது-ன்னு உலக வங்கி அறிக்கைகள் சொல்லுது. தமிழக அரசு அதப் பத்தி அவ்ளோவா அக்கரை காட்ற மாதிரி தெரியல. அதுனால, உலக வங்கில அவர் வேல செய்யறதால, [...]
Read Full Post »
Filed under
General
Posted on
May 4th 2006