‘நானே வருவேன்!!’-ன்னு பழைய பாட்டு ஒன்னு இருக்கு. காலேஜ்ல படிக்கற காலங்கள்ல, நான் தங்கியிருந்த வீட்டுக்கு பக்கதுல இருக்குற டீக்கடைகள்ல, நைட் பதினோரு மணிக்கு மேல இந்தப் பாட்ட போட்றுவாங்க. கேட்டாலே ஒரே திகிலா இருக்கும். தூக்கமே வராது. யாரோ வந்து கதவ தட்ற மாதிரியே இருக்கும்.
அதே மாதிரியான ஒரு திகில (அ) பயத்த கொடுக்குது எர்னெஸ்டோ (Ernesto)-ங்கற பேரு. இந்த வருஷ அமெரிக்க ஹரிக்கேன்களோட புள்ளையார் சுழி. E, F, G, H -ன்னு அகர [...]
Read Full Post »
Filed under
General
Posted on
August 28th 2006
அறுவதாவது சுதந்திர ஆண்டுல அடியெடுத்து வெச்சிருக்கற இந்தியாவுக்கும் இந்தியர் எல்லோருக்கும் என்னோட வாழ்த்துக்கள்.
சுதந்திர தினத்துக்காக சிறப்பா எதுவும் செஞ்சீங்களா? நான் ஒன்னும் செய்யல. வீட்ல மாட்டியிருக்கற மகாத்மா காந்தி படத்த பாத்து சில வினாடிகள் கண்ண மூடி கும்பிட்டத தவிர. ட்ரெயின்ல அலுவலகத்துக்கு வரும்போது சின்ன வயசுல கொண்டாடின சுதந்திர தினங்கள நெனைச்சுகிட்டே வந்தேன்.
இப்போல்லாம் பண்டிகைகளோட அர்த்தங்கள் கொஞ்சம் கொஞ்சமா மறையுதோன்னு தோனுது. சுதந்திரதினமும் குடியரசு தினமும் வெறும் விடுமுறை நாளா மட்டும் ஆய்டுச்சோன்னு சில [...]
Read Full Post »
Filed under
General
Posted on
August 16th 2006
நான் இது வரைக்கும் படிச்ச புத்தகங்கள்ல/தொடர்கள்ல மிகவும் விரும்பிப் படிச்சது காந்தியடிகளோட ‘சத்திய சோதனை’தான்.
காந்தியடிகள் மேல, இந்தப் புத்தகத்த படிக்கறதுக்கு முன்னாடியே நெறைய மரியாதை இருந்துது. அது பல மடங்கு அதிகமாயிடுச்சு-ன்னுதான் சொல்லணும்.
அவரைப் பத்தி மட்டும் இல்ல. சுதந்திரப் போராட்ட காலத்துல மக்களோட மனநிலை, மற்ற தலைவர்களோட விடுதலை விஷன், அந்தக் காலத்துல ஒரு குஜராத்தி இளைஞனோட வேலை வாய்ப்புகள், பாரிஸ்டர் படிக்கறவங்களோட பழக்க வழக்கங்கள், சிறுவர் திருமணத்தோட(பால்ய விவாகம்) விளைவுகள், அந்தக் காலங்கள்ல சமுயாயத்துல [...]
Read Full Post »
Filed under
General
பிடித்த புத்தகங்கள்
Posted on
August 7th 2006
ரெண்டு மாச இடைவெளிக்கப்புறம் மீண்டும் எழுதலாம்னு பாக்கறேன். இந்த ரெண்டு மாசமா மகாத்மா காந்தியடிகளோட ‘சத்திய சோதனை’ புத்தகம் படிச்சுகிட்டு இருக்கேன். காந்தியடிகளோட, அவர் காலத்துல, சேர்ந்து நடந்து வந்த மாதிரி ஒரு ஃபீலிங்.
ரொம்ப ரசிச்சு படிச்சுகிட்டு இருக்கேன். ரொம்ப சுவாரசியமா எழுதியிருக்காரு. தமிழ் மொழிபெயர்ப்பும் நல்லா பண்ணியிருக்காங்க. மொதல் ஒரு பத்து அத்தியாங்கள் ஆங்கிலத்துல http://www.nalanda.nitc.ac.in சைட்ல படிச்சேன். அப்புறம் 30 ரூபாய் கொடுத்து தமிழ்ல எழுதப்பட்ட புத்தகம் வாங்கி படிச்சுகிட்டு இருக்கேன். இந்தப் [...]
Read Full Post »
Filed under
General
Posted on
August 2nd 2006