சாப்பாட்ல இருந்து உடம்புக்கு எப்டி சக்தி கெடைக்குது-ன்னு பார்த்தோம். நம்ம உடம்புக்கு ஒரு நாளைக்கு எவ்ளோ கலோரி சக்தி தேவை? நாம நடக்கறதுக்கும் ஓடறதுக்கும் சக்தி தேவை சரி, தூங்கும்போது சக்தி தேவையா? நான் ஒரு கம்பெனில மேனேஜரா இருக்கேன், எனக்கும் அதே அளவு கலோரிதான் செலவாகுமா? மெட்டபாலிஸம், மெட்டபாலிஸம் அப்டீன்னா என்ன?
நம்ம உடம்புக்கு ஒரு நாளைக்கு எவ்ளோ கலோரி தேவை-ன்னு ஈசியா சொல்லிட முடியறது இல்ல-ன்னு முன்னாடியே பார்த்தோம். ஒவ்வொருத்தருக்கும் அது மாறுது. அவங்க அவங்க [...]
Read Full Post »
Filed under
General
எடையும் நடையும்.
Posted on
November 27th 2006
புதுசா வீடு மாறி வேற வீட்டுக்கு வந்திருக்கேன். புதுவீட்டுக்கு பக்கத்துலயே வீடியோ ரெண்டல் கடை இருக்கு. நாலு நாள் லீவுல வீட்ல உக்காந்து சில படங்கள் பார்த்தேன். சில ஆங்கில படங்கள், ஒரு தமிழ் படம். நான் சினிமா பாக்கறது இப்பொல்லாம் கொஞ்சம் மாறியிருக்கு. சினிமால கதைய எப்டி சொல்றாங்க-ன்னு கொஞ்சம் கவனிக்கறேன். விருமாண்டி, Memento (கஜினியோட ஆங்கில முன்மாதிரி), Fight Club மாதிரி படங்களோட பாதிப்பு-ன்னுகூட சொல்லலாம்.
இந்த வாரம் பார்த்த படங்கள்ல முக்கியமா சொல்ல வந்தது [...]
Read Full Post »
Filed under
General
Posted on
November 26th 2006
போன வாரம் என் தம்பி புதுசா வாங்கியிருக்குற தீப்பெட்டியைவிட சின்ன iPod-அ எடுத்துகிட்டுபோயி ஆபீஸ்ல எல்லோருக்கும் சும்மா படம் காட்டிட்டு இருந்தேன். திரும்பி வரும்போது ட்ரெயின்-க்காக காத்துகிட்டு இருந்தப்போ இந்த பாட்ட கேட்டேன். சிவப்பதிகாரம் படத்துல வர்ற ‘மன்னார்குடி கலகலக்க’ பாட்டு.
கிராமத்து பாட்டுன்னாலே எனக்கு ரொம்ப பிடிச்சிடும். கால் தானா ஆடும். அப்படி ஒரு பாட்டு பிடிச்சிருச்சின்னா திரும்ப திரும்ப அதே பாட்டேதான் ஓடிட்டு இருக்கும். அதுமாதிரி ட்ரெயின்ல ஏறினதுல இருந்து வீடு வந்து சேர்ற வரைக்கும் [...]
Read Full Post »
Filed under
General
பாட்டுவிலாசம்
Posted on
November 21st 2006
ஆகாஷுக்கு காலை முதலே பரபரப்பு பற்றிக்கொண்டது.
இந்தத் ‘திருமண’த்திற்காக அவன் பல நாட்களாக காத்திருந்தான். ஒரு மாதம், முப்பது நாட்கள். இருபத்தொன்பது நாட்கள் என கவுண்ட் டவுன் ஆரம்பித்து, இன்று இன்னும் சில நிமிடங்கள்தான் இருக்கின்றது.
ஷார்ட்ஸ், ஜாக்கெட், ஹெட் போன், க்ளௌஸ் மற்றும் கருப்பு கண்ணாடி அணிந்து கொண்டு தயாரானான்.
தான் தேர்ந்தெடுத்த மணப்பெண் ஐஸ்வர்யாவின் படத்தை எடுத்துப் பார்த்தான், கன்னத்தை தட்டினான்.
அலங்கரிக்கப்பட்ட குதிரையில், திருமண மண்டபத்தின் வாசலில், பட்டு வேஷ்டி பட்டு சட்டை அணிந்து காத்திருந்தான். ஐஸ்வர்யா, [...]
Read Full Post »
Filed under
General
சிறுகதை முயற்சிகள்
Posted on
November 17th 2006
நாம சாப்டற சாப்பாட்லயும் சரி, வண்டில போடற பெட்ரோல்லயும் சரி நெறைய கலோரி சக்தி இருக்கு. அந்த சக்திதான் வண்டிய ஓட்டுது. நம்ம ஒடம்பயும் இயக்குது.
ஒரு லிட்டர் பெட்ரோல்ல, சுமாரா 1,00,00,000 கலோரி இருக்கு. அதாவது 1,00,00,000 கிராம் தண்ணியோட சூட்ட ஒரு டிகிரி (1,00,00,000- டிகிரி இல்ல? ) உயர்த்தற அளவுக்கு சக்தி இருக்கு. 1,00,00,000 கிராம்-ங்கறது 10,000 கிலோ கிராம் தண்ணி. 1,00,00,000 கலோரி-ங்கறது 10,000 கிலோ கலோரி.
பெட்ரோல் சரி, சாப்பாட்ல?
அமெரிக்கால எல்லா [...]
Read Full Post »
Filed under
General
எடையும் நடையும்.
Posted on
November 7th 2006