உங்க எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இந்தப் புத்தாண்டு இனிதாக அமைய உளமார்ந்த வாழ்த்துக்கள்.
புத்தாண்டு ஸ்பெஷலா,
இனிமையான, சுவையான, காதுகளோட சேர்த்து மனசுகளையும் நிறப்பற சூப்பர் பாடல்கள சூப்பர் பாடல்களின் பாமாலையா தொகுக்கலாம்-னு இருக்கேன். நான் ரசிக்கற பாடல்கள் மட்டும் இல்லாம மற்ற இணைய ரசிகர்கள் ரசிக்கற பாடல்களையும் தொகுக்கறேன். உற்சாகம் காரண்டீயா உண்டு!!
Read Full Post »
Filed under
General
Posted on
December 31st 2006
இந்தப் படத்தைப் பத்தி உங்ககிட்ட நிச்சயமா சொல்லணும். பல தடவை பாத்திருக்கேன். ஒவ்வொரு தடவையும் கண் கலங்கியிருக்கேன். மனசுல ஆழமா பதிஞ்ச படம். உண்மைக்கதைய அடிப்படையா வெச்சு எடுக்கப்பட்ட படம்.
மனதைத் தொட்ட காட்சிகள்ல சிலத தொகுத்து போட்டிருக்கேன்.
நம்ம கிட்ட இருக்குற விஷயங்களோட அருமை எப்பவுமே நமக்கு தெரியறது இல்ல. நம்ம உடல் கூட அப்டிதான். என்னிக்காவது நாம ஏன் குருடாவோ செவிடாவோ பிறக்கலன்னு யோசிச்சிருக்கோமா?
ராபர்ட் டி நீரோ-வ இந்தப் படத்துக்காக ஆஸ்கார் அவார்டுக்கு நாமினேட் [...]
Read Full Post »
Filed under
General
Posted on
December 31st 2006
ஒவ்வொடு தடவை இந்தியன் ரெஸ்டாரண்ட்-க்கு போயி சாப்ட்டுட்டு வந்தப்புறமும் ஒரு கில்டி ஃபீலிங்(Guilty Feeling) (அ) குற்ற உணர்வு இருக்கும். ஓவரா சாப்ட்டுட்டேன்-ங்கற உணர்வு. எந்த ஹோட்டலுக்கு போனாலும் ஒரு ரெண்டு மூணு ஐட்டங்களாவது பிடிச்சதா இருக்கும். அதுல ரெண்டாவது சாப்ட தோணும். மசால் தோசை, ரவா தோசை, பரோட்டா, சில்லி பரோட்டா, பூரி, சோலா பூரி, தாளி(அளவு சாப்பாடு) இப்டி லிஸ்ட் பெரிசா இருக்கும். ஐஸ் க்ரீம், ஃப்ரூட் சாலட் தனி. சாப்ட்டு முடிச்சு வெளில [...]
Read Full Post »
Filed under
General
எடையும் நடையும்.
Posted on
December 15th 2006
அழகிய தீயே-ங்கற படத்துல நாலு நண்பர்கள் இருப்பாங்க. அதுல சிலபேர் சினிமா துறைல இருப்பாங்க. ‘வரிசையா வெஸ்டர்னைஸ்டு படங்களா வருது ஒரு நல்ல கிராமத்து கதைய படமா எடுக்கணும்’-னு ஒருத்தர் சொல்லுவாரு. இன்னொருத்தர் அதுக்கு கதை சொல்லுவாரு.
எடுத்தொன்ன ஒரு சின்ன கிராமத்த காட்றோம். அங்க ஒரு பொண்ணும் அவங்க அம்மாவும் இருக்காங்க.
அந்தப் பொண்ணுக்கு அவங்க மாமன் மகனையே கல்யாணம் பண்ணி வெக்கணும்-னு அவங்க அம்மா ட்ரை பண்றாங்க. அதுல அந்தப் பொண்ணுக்கு இஷ்டமே இல்ல.
ஒருநாள் அந்த பொண்ணு, [...]
Read Full Post »
Filed under
General
சிறுகதை முயற்சிகள்
Posted on
December 7th 2006
தினமும் வாக்கிங் போயிட்டு ஆபீஸ் போறவங்களுக்கும், ஓரளவுக்கு உடற்பயிற்சி செய்யறவங்களுக்கும் ஒரு நாளைக்கு 2500 கலோரி (இனிமே கிலோ கலோரிய கலோரி-ன்னே சொல்லுவோம். புரிஞ்சுக்கறதுக்கு ஈசியா இருக்கும்) தேவைப்படுதுன்னு வெச்சுக்குவோம். காலங்காத்தால ஒரு காபி, அப்புறம் ஒரு தோசை, இல்ல ஒரு பொங்கல், 10 மணிக்கு ஒரு காபி, மதியம் சாம்பார், ரசம், பொரியலோட ஒரு சாப்பாடு, சாயங்காலம் ஒரு காபி, நைட், வீட்ல அஞ்சு ஆறு சப்பாத்தி இல்ல பூரி இதெல்லாம் சாப்டா ஒரு 5000 [...]
Read Full Post »
Filed under
General
எடையும் நடையும்.
Posted on
December 2nd 2006