நாளை இப்படம் கடைசி.
1997 அன்னிக்கு அமெரிக்கால வேலை பாக்க ஆரம்பிச்சேன். கிட்டத்தட்ட 10 வருஷம் ஆய்டுச்சு. அமெரிக்க வேலைய நாளையோட நிறைவு செய்யறேன். இன்னும் ஒரு வாரத்துல இந்தியாவுக்கு களம்பறேன். இந்த ஒரு மாசமா நெறைய வேலை. நெறைய விஷயங்கள உங்க கூட பகிர்ந்துக்க நெனைச்சாலும் முடியாம இருக்கு. குளிர் வேற ரொம்ப படுத்துது. அதுனால இந்தியா போனப்புறம் எழுதறேன். இந்தியால சென்னைலதான் இருப்பேன். நீங்க சென்னைக்கு வர்றதா இருந்தா வர்றதுக்கு முன்னாடி ஒரு வரி எழுதுங்க. சென்னைல சந்திக்கலாம். [...]