சென்னைல இருந்து எங்க கிராமத்துக்கு போகும் போதும், எங்க ஊருக்குப் பக்கத்துல இருக்குற கிராமங்கள் வழியா போகும் போதும் சுத்திலும் இருக்குற கிராமங்கள்ல இருக்குற மக்களையும், அவங்க வீடுகளையும், லைஃப் ஸ்டையிலயும் பாத்துகிட்டே போறேன். பஸ்ல போகாம, கார்லயோ, பைக்லயோ போறதுனால இந்த கிராமங்கள கொஞ்சம் நோட்டம் விட முடியுது.
இந்த கிராமங்கள்ல நெறைய விஷங்கள பாக்க முடியுது. மாறாத கிராமத்து மணமும், மாறியிருக்குற ஃபாஷன் மணமும் கலந்து வீசறத கவனிக்கலாம். இன்னமும் கரண்ட் கனெக்ஷன் இல்லாத வீடுகள், [...]
Read Full Post »
Filed under
General
Posted on
February 28th 2007
‘வாங்க தம்பி, எப்போ வந்தீங்க? எத்தனை நாள் லீவுல வந்திருக்கீங்க?’
‘சார், நல்லா இருக்கீங்களா, ஒரு மாசம் லீவா?’
‘என்னப்பா நல்லா இருக்கியா? திரும்ப எப்போ போற?’
‘கொஞ்ச நாள் இருப்பியா-ப்பா??’
இதெல்லாம் என்னை பாக்கறங்க கேக்கற கேள்விகளோட சாம்பில். ஒருத்தர் ரெண்டு பேரு இல்ல. நான் பாக்கறவங்க எல்லோரும் இதே மாதிரி கேள்விதான். நான் எப்போ திரும்ப போறேன்-ங்கறதுல அவ்ளோ ஆர்வம்.
சில பேர்ட விளக்கமா சொல்றேன். சிலர்ட ‘ஆமாங்க, ஒரு மாசம் லீவு’-ன்னு சொல்லிட்டு எஸ்கேப் ஆய்டறேன்.
Read Full Post »
Filed under
General
Posted on
February 28th 2007
வணக்கம்! வந்தனம்!! சுஸ்வாகதம்!!! Welcome to Sarav.net.
இந்தியா வந்துட்டேன். சென்னை வாசியா ஆகப்போறேன். இப்போதைக்கு எங்க கிராமத்துல இருக்கேன். அடுத்த மாசத்துல இருந்து சென்னைவாசி.
Chennai is going thru a huuuuuuuge revolution. (இத எப்டி தமிழ்ல சொல்றது?) திரும்ப சென்னை வந்தப்புறம் போட்டோ பிடிச்சு போடறேன். எங்க போனாலும் புதுப்புது கட்டிடங்களுக்கான கட்டுமான வேலை நடக்குது. புதுப்புது ஹை ரெய்ஸ்ட் அப்பார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸ், I T பார்க்குகள். மூணு மாடி நாலு மாடிகள்லாம் இப்போ [...]
Read Full Post »
Filed under
General
Posted on
February 24th 2007