போன வாரம் எனக்கு ஒரு சிறப்பான வாரம்தான். ‘இவன் என் நண்பன்‘ அப்டீன்னு சொல்லிக்கறதுல பெருமைப்படற அளவுக்கு ஒரு நண்பன சந்திச்சேன். அவன் பேரு MC. அப்டிதான் நாங்க கூப்டுவோம். சில நேரம் சுடுதண்ணி-ன்னு கூட கூப்டுவோம். என் கூட இஞ்சினியரிங் படிச்ச நண்பன். காலேஜ்ல படிக்கற நாட்கள்லயே நல்லா ‘பீட்டர்’ இங்லீஸ் பேசுவான். அதுனால காலேஜ்ல நடந்த சில பெரிய நிகழ்ச்சிகளுக்கெல்லாம் Master of Ceremony(MC)-யா இருந்திருக்கான். அதுனாலயே MC-ங்கற பேரு வந்துடுச்சு. நிஜப் பேரு [...]
Read Full Post »
Filed under
General
Posted on
March 14th 2007
வெளில தெருல போனா சினிமா போஸ்டர்கள் பாத்த காலங்கள் மாறிகிட்டே இருக்கு. இப்போல்லாம் அரசியல் போஸ்டர்கள்தான். சின்னச் சின்ன கட்சிகள்ல இருந்து தேசிய கட்சிகள் வரைக்கும் எல்லா கட்சி போஸ்டர்களும்தான் நெறைஞ்சு இருக்கு. ரஜினி கமல் படங்கள் ரிலீஸ் ஆனா ரெண்டு பேரோட ரசிகர் மன்றங்களும் போட்டிபோட்டுகிட்டு போஸ்டர்கள் ஒட்ற மாதிரி ஊர் முழுக்க ஒட்டியிருக்காங்க.
அதுலயும், பிறந்த நாள் வாழ்த்துக்களுக்கு அளவே இல்ல. பிப்ரவரி 24 ‘அம்மா’க்கு பொறந்தநாளு. மார்ச் 1, இளைய தளபதிக்கு. (விஜய் [...]
Read Full Post »
Filed under
General
Posted on
March 8th 2007