இந்தியா வந்ததுல இருந்து நெறைய விஷயங்கள ஏன் அப்டி செய்யணும்-னு யோசிக்கறேன். சிலத உங்ககிட்ட பகிர்ந்துக்கறேன்.
சென்னைல தண்ணி கஷ்டம் இப்போ அவ்வளவா இல்ல. ஆனாலும் சென்னையோட வளர்ச்சிய வெச்சு பார்த்தா தண்ணி கஷ்டம் இப்போதைக்கு பதுங்கிகிட்டு இருக்குதான் தொனுது. பாயும் நேரம் வரும்-ன்னுதான் தொனுது.
பொதுவாவே தண்ணீர் சிக்கனம் என்கிட்ட ஒட்டிகிடுச்சு. தேவையில்லாம தண்ணீர வேஸ்ட் பண்ண மாட்டேன். அதுனாலதான் இந்த ‘ஏன்’ கேள்வி.
நாம டாய்லட்டரி உபயோகத்துக்காக பயன்படுத்தற தண்ணீர், மாநகராட்சி கழிவு நீர் வாரியத்தோட கழிவுநீர் [...]
Read Full Post »
Filed under
General
Posted on
April 26th 2007
இந்தியா வந்து, சென்னை வாழ்க்கை ஆரம்பிச்சிட்டேன். இப்போவே நல்லா வெய்யில் அடிக்க ஆரம்பிச்சிடுச்சு. வீட்ல இருந்து அலுவலகம் ஒரு 15 அல்லது 20 கிலோ மீட்டர் இருக்கும். வீடு விருகம்பாக்கத்துல, அலுவலகம் கந்தஞ்சாவடில(in OMR). கத்திப்பாராலயும், OMR-லயும் பெரிய லெவல்ல சாலைப்பணிகள் நடக்கறதால சுமாரா ஒரு மணி நேரம் ஆகுது. இந்த வருஷத்துக்குள்ள முக்கியமாட சாலைகள்ல வேலைகள் முடிஞ்சுடும் போல இருக்கு. சாலை வேலைகள் எக்ஸ்பிரஸ் வேகத்துல நடக்குது.
கார் ஓட்டும்போது செல் ஃபோன்ல பேசினா, 1000 [...]
Read Full Post »
Filed under
General
Posted on
April 13th 2007
MC ஆரம்பிச்ச இந்த முயற்சிக்கு என்னோட நண்பர்கள் பலபேரு பலவிதமான உதவிகள் செஞ்சிகிட்டு இருக்காங்க. நானும் ராமர்-க்கு அனில் மாதிரி அப்பப்போ சில கல்லு எடுத்து போடுவேன்.
பயிர் மூலமா மருத்துவமனை, கல்விக் கூடம் ரெண்டும் கட்றது மட்டும் MC-யோட திட்டம் இல்ல. தேனூர் கிராமத்து மக்களோட வாழ்க்கைத் தரத்த உயர்த்தறதுதான் திட்டம். அந்த கிராத்து இளைஞர்களுக்கு வேலை கொடுக்கறது, இளைஞிகளுக்கு சிறுதொழில் செய்ய பயிற்சிக்கு அனுப்பறது, சிறுவர் சிறுமிகளுக்கு பள்ளிக்கூடம் போக உதவறது மாதிரி பல வேலைகள் [...]
Read Full Post »
Filed under
General
Posted on
April 11th 2007
M C அமெரிக்கால சம்பாதிச்ச பணத்துல சில லட்சங்கள சேர்த்து வெச்சு அந்த பணத்துல பயிர்-ன்னு ஒரு லாபமீட்டா நிருவனம் ஆரம்பிச்சான். தேனூர் கிராமத்துல மருத்துவமனை கட்டவும், கல்வி மையம் கட்டவும் இடம் பார்த்துகிட்டு இருக்கும்போதுதான் நன்கொடையாவே ஒரு இடம் கெடைச்சது. தென்னை மரங்கள் பயிரிடப்பட்ட நல்ல நிலம். அதுலதான் இப்போ மருத்துவமனை இயங்கிட்டு இருக்கு. தென்னை மரங்கள் இருந்துதே தவிர சரியா பராமரிக்கப் படாமதான் இருந்தது.
மருத்துவமனை கட்டினதுலயும் சரி, அந்த நிலத்த சரியா பயன்படுத்த [...]
Read Full Post »
Filed under
General
Posted on
April 3rd 2007