கருப்புப் பணத்த ஒழிக்கணும்-ன்னு அரசாங்கம் நெறைய முயற்சிகள் எடுத்துக்கறதா அப்பப்போ ஸ்டேட்மெண்ட் விடறாங்க. அப்பப்போ, அங்க ரெய்டு, இங்க ரெய்டு-ன்னு TV-ல படம் காட்டறாங்க. கோடிக்கணக்குல கருப்புப் பணத்த முடக்கினதா காட்றாங்க. நாமும் அந்த நிமிஷம் வாயப் பொளந்து பாக்கறோம். அவ்ளோதான் அப்புறம் மறந்துடறோம்.
பகல்ல பசுமாட்ட பிடிக்க முடியாதவன் இருட்டுல எருமை மாட்ட தேடினானாம்!!-னு எங்க ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க. கருப்புப் பணம் வெளிப்படையா எந்த ஒளிவு மறைவும் இல்லாம பொழங்கற எடத்தையெல்லாம் உட்டுட்டாங்க. [...]
Read Full Post »
Filed under
General
Posted on
May 29th 2007
இத தமிழைவிட ஆங்கிலத்துல ஈசியா கேட்றுவேன்னு நெனைக்கறேன்.
We produce electricity from the solar. right?
Would the amount of energy we produce from the sunlight be same in a hot dessert and in some cold place up there in himalayas?
அமெரிக்கால நல்லா வெயில் அடிக்கும்போதும் வெப்பநிலை ஒரு 60 டிகிரி 70 டிகிரிதான் இருக்கு. ஆனா நம்ம ஊர்ல நூற தாண்டுது. இந்த சூட்ட பயன்படுத்தி நாம [...]
Read Full Post »
Filed under
General
Posted on
May 23rd 2007
என்னோட கம்பியூட்டரை சுத்தம் செஞ்சப்போ கிடைத்த பழைய படங்கள். இந்தியாவ சுனாமி தாக்கினப்போ, அமெரிக்கால, எடிசன் ஸ்டேஷன்ல நான், என் மனைவி, என் தம்பி மூணு பேரும், நிதி திரட்டினப்போ எடுத்த புகைப்படங்கள். பிரதமருக்கு சப்போர்ட் செய்யற மாதிரி கையெழுத்துகளையும், பிரதமர் நிவாரண நிதிக்காக பணமும் திரட்டினோம். பல நாடுகள்/மொழிகளைச் சேர்ந்தவங்க கையெழுத்து போட்டாங்க. நிதியும் கொடுத்தாங்க. $960 பணமாகவும், சுமாரா ஒரு $1000 காசோலையாகவும் வாங்கி அனுப்பினோம்.
என்னோட தம்பியும், என் மனைவியும்.
சேகரிச்ச கையெழுத்துகள்.
பிரதமருக்கு அனுப்பின காசோலை.
நதிநீர் [...]
Read Full Post »
Filed under
General
Posted on
May 23rd 2007
இந்தியா வந்து, தமிழ் புத்தகங்கள் படிக்கறது கொஞ்சம் கொறைஞ்சிடுச்சு. வந்து ரெண்டு மூணு மாசத்தில ஒன்னு ரெண்டு சின்ன புத்தகங்கள்தான் படிச்சேன். அம்பானி பத்தி கிழக்கு பதிப்பகத்தோட ஒரு புத்தகத்துல சில பகுதிகள். ‘என்னை செதுக்கிய எண்ணங்கள்’-ங்கற Dr.M.S.உதயமூர்த்தி அவர்களோட புத்தகத்துல சில பகுதிகள்-ன்னு படிச்சேன். நேத்து சுஜாதா அவர்களோட ஒரு சிறுகதை தொகுப்ப எடுத்து நடுல இருந்து ஒரு கதை படிச்சேன்.
நோ ப்ராப்ளெம்-ங்கற கதை. லண்டன்ல இருந்து ம்யூனிக் வந்து இறங்கற ஒருத்தன் தன்னோட ம்யூனிக் [...]
Read Full Post »
Filed under
General
Posted on
May 23rd 2007
“I can take any heat not cold” அப்டீன்னு அமெரிக்கால இருக்கும்போது, கூட வேலை பாக்கறவங்ககிட்ட ஸ்டைலா பீட்டர் உட்டுகிட்டு இருந்தேன். ஆனா அடுப்புலயே வாழறதுன்னா என்னன்னு இப்போதான் தெரியுது. என் சக இந்தியனுக்கு இல்லாத A/C எனக்கு மட்டும் எதுக்கு-ன்னு நானும் A/C போடாம முயற்சி செய்யறேன். ஆனா வேகுது. வீட்ல இருந்து வேலை செய்யற சில பகல்கள்ல லாப்டாப்-லயே ஆம்லட் போட்டுடலாம் போல இருக்கு. அவ்ளோ சூடு. சென்னைலதான் அப்டீன்னா கிராமத்துல அதுக்கு [...]
Read Full Post »
Filed under
General
Posted on
May 14th 2007