போன வாரம் சில நல்ல விஷயங்களோடயும் சில சோகமான விஷயங்களோடயும் ஓடிச்சு.
ரொம்ப நாளா சந்திக்கணும்-னு நெனைச்சுகிட்டு இருந்த நண்பன் ஒருத்தனை சென்ற வாரம் சந்திச்சேன். கல்லூரி-ல கூட படிச்ச நண்பன். பலப் பல கதைகள சில மணி நேரம் பேசிட்டு இருந்தோம்.
அவனைப் பார்க்க திண்டுக்கல் போனேன். என்னோட கிராமத்துல இருந்து தஞ்சாவூர் திருச்சி வழியா திண்டுக்கல் போனேன். காலைல 3 மணிக்கே எழுந்து தயாராகி கார்ல கிளம்பினேன். ஒரு நாலரை மணிக்கு தஞ்சாவூர தாண்டி திருச்சி ரோட்ல [...]
Read Full Post »
Filed under
General
Posted on
August 30th 2007
This came to me thru email. Thought of sharing it with you!!
A chat with Dr.Devi Shetty, Narayana Hrudayalaya
(Heart Specialist) Bangalore(India) was arranged by an IT company for its employees.
The transcript of the chat is given below.
Qn: What are the thumb rules for a layman to take care of his heart?
Ans:
1. Diet – Less [...]
Read Full Post »
Filed under
General
Posted on
August 20th 2007
நண்பர்கள் எல்லோருக்கும் என்னோட இனிய 61வது சுதந்திர தின வாழ்த்துக்கள்.
61வது-ன்னு குறிப்பிட்டு சொல்லும்போது இந்த 60 வருஷ வளர்ச்சியும், இந்த சுதந்திரத்துக்காக நூற்றாண்டுகளா போராடின நம்ம முன்னோர்களும் ஞாபகத்துக்கு வருவாங்க தோனுது.
அது இல்லாம வாழ்த்துக்கள் சொன்னா காலப்போக்குல வரலாறு மறைஞ்சுடுமோ-ன்னும் தோனுது.
தாய் மண்ணே வணக்கம்.
நாங்க தொலைக்காட்சி வாங்கின புதுசுல விரும்பி கேட்கற, DD-ல ஒளிப்பரப்பற பாட்டோட ஆடியோ.
[Audio clip: view full post to listen]
Read Full Post »
Filed under
General
Posted on
August 14th 2007
அமெரிக்கால கார் வாடகைக்கு எடுத்தா கார நமக்கே தந்துடுவாங்க. நாமளே ஓட்டிட்டு போகலாம். நம்ம ஊர்ல ஒரு டிரைவரையும் போட்டு கொடுத்துடுவாங்க. அவருக்கு ஒரு நாளைக்கு 100 ரூபால இருந்து 200 ரூபா வரைக்கும் கொடுக்கறாங்க. சாப்பாடு செலவு தனி.
அப்டி கூட்டிட்டு போயி திரும்ப வர்ற வரைக்கும் அந்த டிரைவர அல்மோஸ்ட் அடிமைகள் மாதிரிதான் சிலபேர் நடத்தறாங்க. எதாவது ஒரு பெரிய ஹோட்டல்ல சாப்பிட நிறுத்துவாங்க. டிரைவர்ட்ட ஒரு 20 ரூபா கொடுத்து ‘நீ வேற [...]
Read Full Post »
Filed under
General
Posted on
August 2nd 2007
வணக்கம். நல்ல இருக்கீங்களா. ஒரு மாசத்துக்கு மேல ஆச்சு உங்களையெல்லாம் சந்திச்சு. ஒரு மாசம் வேலை நிமித்தமா அமெரிக்கா போய்ட்டு வந்தேன். நெறைய விஷயங்கள் உங்ககிட்ட பகிர்ந்துக்கணும்-னு அப்பப்போ நெனைச்சாலும் சரியான நேரம் கெடைக்கல.
அமெரிக்கா போறதுக்கு முன்னாடி தமிழக அரசும் டாடா நிருவனமும் போட்டுகிட்ட ஒப்பந்தம் பத்தி படிச்சேன். நெல்லைல ஒரு தொழிற்சாலை 3000 பேருக்கு வேலை கொடுக்கற தொழிற்சாலை வருது-னெல்லாம் படிச்சு சந்தோஷப்பட்டேன். ஆனா அதுக்கப்புறம் அறிக்கைகள் மேல அறிக்கைகளா பறக்குது.
மொதல்ல டைட்டானியம்-ன்னா [...]
Read Full Post »
Filed under
General
Posted on
August 1st 2007