அப்ப்ப்ப்பா… இதுமாதிரி ஒரு மழைய நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்லை. சென்னைல 24 மணி நேரத்தையும் தாண்டி தொடர்ந்து பொழியுது. ஒரு வினாடி கூட விடாம!! பெருசா இடியோ, மின்னலோ இல்லை. டெஸ்ட் மேட்ச் மாதிரி ஸ்லோ அண்ட் ஸ்டெடியா பொழியுது. இடிகள் இல்லாத கொறைய அப்பப்போ காத்துல ஆடும் ஜன்னல் கதவுகள் பூர்த்திசெய்யுது. சில நேரங்கள்ல சத்தமே இல்லாததால மழை விட்றுச்சோ-ன்னு எதிர்பார்த்து வெளில போயி பார்த்தா ஹூஹும். 4 மணி நேரம் 5 மணி [...]
Read Full Post »
Filed under
General
Posted on
October 28th 2007
ஒரு உயிரோட மதிப்பை மக்களுக்கு எப்போதான் புரியும்-ன்னு தெரியல. உயிர் போனதுக்கப்புறம் நஷ்டஈடு கொடுத்தா சரியாயிடுமா? உயிரின் விலை அவ்ளோதானா?
கோவைல இடிஞ்ச வீடுகளுக்கு 5 மாசம் முன்னாடியே காலிபண்ண சொல்லி அரசாங்கத்துல இருந்து நோட்டீஸ் கொடுத்துட்டோம். காலி பண்ணாம இருந்தது அவங்க தப்பு-ங்கற மாதிரி சொல்றாங்க. தங்கியிருக்கற வீடுகளை காலி பண்ணிட்டு போங்க-ன்னா எங்க போவாங்க? மாற்று வீடுகள் கட்டிக் கொடுத்துட்டு அங்க போக சொன்னா போவாங்க. முகாம்ல போயி இருக்க சொன்னா எப்டி போவாங்க. [...]
Read Full Post »
Filed under
General
Posted on
October 26th 2007
அமெரிக்கால இருக்கறவங்களுக்கு காஸ்ட்கோ அல்லது BJ’s பத்தி தெரியாம இருக்க வாய்ப்பில்ல. வெள்ளி சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகள்ல கூட்டம் நிறம்பி வழியற மொத்த விற்பனைக் கடைகள். பாத்ரூம் டிஷ்யூ வேணுமா? இந்தாங்க 48 ரோல்கள். எண்ணை வேணுமா? இதோ.. 5 கேலன் டின்கள். டூத் ப்ரஷ் வேணுமா, 10 ப்ரஷ் பேக். சோப் வேணுமா, ஒரு டஸன். ஷாம்பூ வேணுமா ரெண்டு லிட்டர் டப்பா. அவ்ளோ ஏன், ஜட்டி வேணுமா சிக்ஸ் பேக்!! இப்டி எல்லாத்தையுமே [...]
Read Full Post »
Filed under
General
Posted on
October 15th 2007
தமிழ் மீடியத்துல படிச்சு 10ம் வகுப்பு 12ம் வகுப்பு எழுதும் மாணவர்களுக்கு தேர்வுக்கட்டணம் ரத்து-ன்னு அரசாங்கம் அறிவிச்சிருக்கு.
பேரூராட்சி மற்றும் நகராட்சிகள் அரசாங்கத்துகிட்ட இருந்து வாங்கின பல கோடி ரூபாய் கடன்களை சர்வ சாதாரணமா தள்ளுபடி செய்யற அரசாங்கம், முதல் முறையா, பள்ளிகள் வழியா தேர்வு எழுதற எல்லா 10ம் வகுப்பு 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் ஏன் தேர்வுக்கட்டணத்தை ரத்து செய்யக்கூடாது!!
“தமிழை வளர்க்கறதுல இந்த அரசாங்கம் கொண்டுள்ள அக்கறை வேற யாருக்கும் கிடையாது!!”-ங்கற மாதிரி ஒரு [...]
Read Full Post »
Filed under
General
Posted on
October 9th 2007