‘முதல் மரியாதை’க்கு ஈடான இன்னொரு காதல் கதைக்கு இந்தப் பதிவை சமர்ப்பிக்கலாம்-ன்னு இருக்கேன்.
ஒரு பெரிய முக்கியத்துவம் எதுவும் இல்லாம ச்சும்மா பொழுதுபோக்குக்காக மட்டுமே சினிமா பாத்துகிட்டு இருந்த எனக்கு, சினிமால வரும் பாத்திரங்களையும் வசனங்களையும் மனசுல அழுத்தமா பதியவெச்ச படம் ‘கேளடி கண்மணி’. S.P.B, ராதிகா, ஸ்ரீவித்யா, பூர்ணம் விஸ்வநாதன் இவங்களோட பாத்திரங்களை மனசுல பதிச்சவங்க, வசந்த் மற்றும் இளையராஜா இவங்க ரெண்டுபேரும். இன்னிக்கும் வசந்த் படங்களுக்கு, பாக்கறதுக்கு முன்னாடியே, ஒரு நல்ல இமேஜ் உண்டாக்கற அளவுக்கு [...]
Read Full Post »
Filed under
General
சூப்பர் சீன்ஸ்
Posted on
November 20th 2007
ஒரு கதைய புத்தகத்துலயோ, நாவலாகவோ, இல்லை, வார இதழ்களிலோ படிக்கறதுக்கும், இணையத்துல படிக்கறதுக்கும் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கு. இணையத்துல படிக்கும்போது ஒரு எக்ஸ்ட்ரா டைமென்ஷன் இருக்கு-ன்னு நெனைக்கறேன். புத்தகத்துலயோ, வாராந்திர இதழ்கள்லயோ கெடைக்க முடியாத ஒரு டைமென்ஷன். நான் எந்த டைமென்ஷன சொல்றேன்னு இந்தப் பதிவோட முடிவுல இன்னும் கொஞ்சம் பெட்டரா புரியும்.
பள்ளிக்கூட நாட்கள்ல, தமிழ்த் தேர்வுகள்ல, ஒரு வார்த்தை கொடுத்துட்டு அதை ‘வாக்கியத்தில் அமைத்து எழுது’-ன்னு சொல்லுவாங்க.
வாக்கியத்தில் அமைத்து எழுது: ‘ஒளிர்கிறது’ [...]
Read Full Post »
Filed under
General
கதையில் அமைத்து..
சிறுகதை முயற்சிகள்
Posted on
November 14th 2007