எழுத்தாளர் சுஜாதா மரணம்.

கொஞ்ச வருஷங்களுக்கு முன்னால ஒருநாள் கார்ல பயணம் செஞ்சுகிட்டு இருந்தப்போ, ரேடியோல சுஜாதா சாரோட பேட்டி ஒலிபரப்பினத கேட்டேன். “இந்த ஜெனரேஷன் இளைஞர்களுக்கு ஏதாவது அறிவுரை சொல்லணும்-ன்னா என்ன சொல்லுவீங்க?”-ன்னு கேள்வி. அதுக்கு அவரு, “புத்தகங்கள் படிக்கறதை ஒரு பழக்கமா ஆக்கிக்கணும். தினமும் கொறைஞ்சது ரெண்டு பக்கங்கள்-ன்னு படிச்சாலே ஒரு வருஷத்துல 700 பக்கங்களுக்கு மேல படிக்கலாம்.”-ன்னு சொன்னாரு. ரொம்ப சிம்பிளா இருக்கே-ன்னு தான் புத்தகங்கள் படிக்க ஆரம்பிச்சேன். புத்தகங்கள் படிக்கறதுல ஆர்வம் உண்டாகறதுக்கு முதல் காரணம் [...]

Read Full Post »