தமிழனின் பெருமை.

‘ஒன்னு தெரியுமா உங்களுக்கு, ஜப்பான்காரன் வேலை செய்யலன்னா செத்துப்போய்டுவான், சீனா காரன் சூதாடலன்னா செத்துப்போய்டுவான், இங்லீஷ்காரன் தன்ன பெருமையா நெனைக்கலன்னா செத்துப்போய்டுவான், இந்தியாகாரன்… பேசலன்னா செத்துப்போய்டுவான்’!!-ன்னு பாட்சா-ல சூப்பர் ஸ்டார் ரஜினி பேசற எழுத்துச் சித்தர் பாலகுமாரன் எழுதின வசனம் வரும். இந்தியர்களோட பேச்சு அவ்ளோ பிரபலம்-னு சொல்லியிருப்பாரு. இங்க ஒருத்தரு பேசியே கின்னஸ் சாதனை பண்ணப்போறாரு. ‘Big தினா’, தமிழ் பேசும் இந்தியர், Big 92.7 Fm சென்னை வானொலில ‘ரேடியோ ஜாக்கி’யா இருக்காரு. போன [...]

Read Full Post »