ஒவ்வொரு பிரபல பாடகர்களுக்கும் ஒரு தனியான குரல் இருக்கற மாதிரி இவரோட வயலின் இசைக்கும் ஒரு தனி குரல்/ஓசை இருக்கும். குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களோட வயலின் இசைக்கு. எங்கே கேட்டாலும் தனியா தெரியும். வயலின்ல பல விந்தைகள் செய்வாரு. எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடல்கள்ல பல பாடல்கள் எனக்கு முதல்ல இவர் வயலின் மூலமாதான் அறிமுகம். பசு மரத்தாணிபோல இன்னும் என் நெஞ்சுல பதிஞ்சுபோன இசை. திரைப்படங்களுக்கு இசையமைச்சிருக்காரு. ஒரு இசைப்பள்ளி வெச்சு நடத்துகிட்டு இருந்தாரு. இசையோட மகத்துவத்தை [...]
Read Full Post »
Filed under
General
Posted on
September 9th 2008
இன்னிக்கு தம்பி வீட்டுக்கு வந்திருந்தேன். அவங்க வீட்ல இருந்த மாதாந்திர நாட்குறிப்பை பாத்துகிட்டு இருந்தேன். கோயம்புத்தூர் பீளமேட்ல இருக்குற ஒரு சூப்பர் காஸ்ட்டிங் கம்பெனில இருந்து யாருக்கோ கொடுக்கப்பட்டு அது பல கைகளுக்கு அன்பளிப்பா போயி கடைசியா என் தம்பிட்ட வந்திருக்கணும். “மெஷின் மோல்டு சீ.ஐ ரஃப் காஸ்ட்டிங் கம்பெனிக்கும்” தினசரி வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம்-னு எனக்கு தெரியல. அந்தக் காலண்டர்ல கண்ணைக் கவர்ந்த விஷயம் ஆகஸ்ட் 15-ம் நாள், சுதந்திர தினம், ஒரு முகூர்த்த நாள்-ன்னு [...]
Read Full Post »
Filed under
General
Posted on
September 3rd 2008