நல்ல நேரம்.

நல்ல காரியங்கள் செய்யறதுக்கு எங்க வீட்ல எப்பவும் நல்ல நேரம் பாப்பாங்க. வெளியூர் பிரயாணம் களம்பறதுக்கு, விசா இண்டர்வியூக்கு, முதன் முதலா பள்ளிக்கூடம் சேர்றதுக்கு, எதாவது ஒரு காரியம் புதுசா ஆரம்பிக்கறதுக்குன்னு எல்லாத்துக்கும் நல்ல நேரம் பாத்து சொல்லுவாங்க. எங்க பாட்டி இன்னும் மோசம், வீட்டை விட்டு வெளில போறதுக்கே நல்ல நேரம் பாப்பாங்க. ஒம்போது பத்தரை ராவுகாலம். ஏழரை ஒம்போது எமகண்டம் இப்டி ஏதாவது சொல்லிட்டே இருப்பாங்க. இப்போ புதுசா ஒரு டைமிங் ஆரம்பிச்சிருக்காங்க. பிறந்தநாள் [...]

Read Full Post »