அசரீரீ

ஆழி பதிப்பகத்துல இருந்து சுஜாதா நினைவு அறிவியல் புனைவு சிறுகதைகளுன்னு ஒரு போட்டி வைச்சாங்க. அதுல கலந்துகிட்டு நான் எழுதிய கதை. ‘இப்டி இருந்திருந்தா?’-ன்னு ரொம்ப நாளாவே நான் மனசுல இருந்த ஒரு எண்ணத்தோட சிறுகதை வடிவம். இப்டி ஒரு சிறுகதையா வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு கொடுத்த ஆழிக்கு நன்றி. அசரீரீ கடைசி நேர பயண ஆயத்தங்களை சரிபார்த்துக்கொண்டிருந்தான் சூர்யா, ‘யு ஆர் என்’ தேசத்து விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தலைமை விஞ்ஞானி. ஆராய்ச்சி மையத்தின் புத்தக [...]

Read Full Post »