ஆங்கிலக் கதை-தமிழ்த் திரைக்கதை.

ஆங்கிலப் படங்கள் ஒவ்வொன்னையும் பார்க்கும்போதும் அதை தமிழில் எடுத்தா எப்டி இருக்கும்-னு ஒரு சின்ன தாட் மனசுக்குள்ள ஓடும். தமிழ் ரசிகர்களுக்கு எதை எப்டி சொன்னா நல்லா இருக்கும்-னு கொஞ்சம் யோசிப்பேன். சில ஆங்கிலப் படங்களோட கதைகள தமிழ் ரசிகர்களுக்கு ஏத்த கதையா சொல்றது ரொம்ப கஷ்டம்னு தோனும்(உம். {proof}, lost in space). சில படங்கள் பார்க்கும்போதே, பாடல்கள் இல்லாத, தமிழ்ப் படம் பாக்கற மாதிரி இருக்கும்(உம். Face Off). சில ஆங்கிலப் படங்கள் தமிழ்ப் [...]

Read Full Post »