வேண்டுதலுக்காக மொட்டை ஏன் அடிக்கறாங்க? சாமிக்கு ஏன் முடியைக் கொடுக்கணும்? உண்டியல்ல காசு போட்டா அதுல ஒன்னு ரெண்டு சதவீதம் கோவிலுக்குப் போகுது. ஆடு கோழி பலி கொடுத்தா பிரியாணி கெடைக்குது. முடியைக் கொடுக்கறதால என்ன பயன்? ‘முருகா! என் புள்ளை எப்படியாவது பத்தாவது பாஸ் பண்ணிட்டா, பழநி-க்கு வந்து அவனுக்கு மொட்டை போடறேன்பா!’. உடல் நலம் இல்லாதபோது வேண்டப்படும் வேண்டுதல்கள்தான் அதிகமா இருக்கும்னு நெனைக்கறேன். என் மகனை எப்புடியாவது காப்பாத்திடு, மகளை குணப்படுத்திடு இப்டி பல [...]
Read Full Post »
Filed under
General
Posted on
August 28th 2009
மொதல் மொதலா H1B விசால அமெரிக்கா போனப்போ, அமெரிக்கா எந்தத் திசைல இருக்குன்னுகூட எனக்குத் தெரியாது. வட அமெரிக்கா தென் அமெரிக்கா கண்டங்கள்னு எப்போவோ படிச்சிருக்கேனே தவிர, அதெல்லாம் மேப்ல எங்க இருக்குன்னு தெரியாது. அங்க மக்கள் எப்டி இருப்பாங்க, எப்டி பழகுவாங்க, எப்டி பேசுவாங்க, என்னென்ன மொழிகள் பேசறவங்கல்லாம் அமெரிக்கால இருக்காங்க, என்ன சாப்டுவாங்க எதுவும் தெரியாது. சாம்பிளுக்குக்கூட ஒரு பீஸ்ஸா சாப்டது கிடையாது. சபரிமலை சாஸ்தாவைத் தெரியுமே தவிர, பாஸ்த்தா-ன்னு ஒன்னைக் கேள்விப்பட்டது கூட [...]
Read Full Post »
Filed under
General
சிறுகதை முயற்சிகள்
Posted on
August 17th 2009
India is grappling with a swine flu epidemic. There is heightened panic among people following reports of growing number of HIN1 cases and the recent death of a school child in Pune. Here’s an FAQ on the dreaded virus: How do people become infected with influenza A (H1N1)? Outbreaks in humans are now occurring from [...]
Read Full Post »
Filed under
General
Posted on
August 10th 2009
‘செட்டியாரே, கோல்டு பேப்பர் ஒன்னு, பச்சை பேப்பர் ஒன்னு, செகப்பு ஒன்னு’. ஆடிப்பெருக்கு அன்னிக்கு சப்பரத்துல/சப்பரதட்டில ஒட்றதுக்காக இப்டி பல வண்ணங்கள்ல பேப்பர் வாங்குவோம். பெரிய ஆளுயர சப்பரத்துல இருந்து தீப்பெட்டில செய்யற ‘மினி சப்பரம்’ வரைக்கும் வீதி நிறைய ஓடிட்டே இருக்கும். ஆடிப்பெருக்குக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடில இருந்தே சப்பரம் செய்யற வேலைகள் ஆரம்பமாய்டும். முந்தின வருஷம் பரண்ல போட்ட சப்பரத்தை எடுத்து ஆசாரிட்ட கொடுத்து சரி செஞ்சு தரச்சொல்லி அப்பாவை நச்சரிக்கணும், தீப்பெட்டி சப்பரத்துக்காக [...]
Read Full Post »
Filed under
General
Posted on
August 3rd 2009