ஆடியோவில் ‘அக்னிச் சிறகுகள்’.

நமது குடியரசுத் தலைவர், அப்துல் கலாம் அவர்களின் ‘அக்னிச் சிறகுகள்’ புத்தகத்தோட சில பகுதிகள கவியரசு வைரமுத்து படிச்சு ஒரு ஆடியோ C D வெளியிட்ருக்காங்க.
அதுல வர்ற ஒரு உருக்கமான பாட்டு. பாம்பே ஜெயஸ்ரீ பாடியிருக்காங்க. விக்ரம் சாராபாய் அவர்கள பத்தி கவியரசு படிக்கும்போதே மெய்சிலிர்க்க வைத்திருந்தார். பாம்பே ஜெயஸ்ரீ பாடி உருக வைச்சுட்டாங்க. அந்த ஆடியோ க்ளிப், உங்களோடு பகிர்ந்துகொள்ள…

1.46 நிமிட உருக்கம்