என்ன ராகம் – 2?
இதுவும் என்ன ராகம்-னு தெரியல. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்களேன்.
Just another WordPress weblog
Posted by
admin
Posted on
September 12th 2005
Filed under
Brain Dump
Tags
சரவ்,
தோடி ராகம்னு போட்டிருக்கே கவனிச்சீங்களா?
இல்ல சுரேஷ். இது தோடில பாடின ராகம் தானம் பல்லவியோட கடைசில பாடின ராகமாலிகைல பாடின ஒரு ராகம். கூர்ந்து கேட்டீங்கன்னா, வயலின் வாசிக்கறவரே, பாடினவர்கிட்ட என்ன ராகம்-ன்னு கேட்டுட்டு அப்புறம் வாசிக்க ஆரம்பிக்கறாரு.
பாடினவர்: T N சேஷகோபாலன். வயலின் வாசிச்சவர். M சந்திரசேகர்.
கேட்டேன் சரவ்..வயலின் பிரமாதம்.. ராகம் தெரியவில்லை. மீண்டும் ஒரு முறை கேட்டுப் பார்க்கிறேன்.
சரவ்.. comment filter சூப்பர்!
Sarav,
I think itz the 53rd melakartha Gamanasrama. (Ri variant of Kalyani). Experts cud confirm.
Thanks Lalitha Ram. I thought so too. I wanted to get a confirmation. I can take yours as an experts confirmation.
நன்றி ரம்யா. The credit would go to my brother Sadish. He created this site and the themes for me and installed the comment filters for me.