Cartoon.

AMNewyork தினப் பத்திரிக்கைல நேத்து இந்தக் கார்ட்டூன் வந்திருந்துச்சு.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானுங் கெடும்
-ன்னு வள்ளுவர் சொன்னது ஞாபகத்துக்கு வந்துச்சு.