கணிதமேதை இராமானுஜன் நினைவகம்.
உலகப்புகழ்பெற்ற கணித மேதை, சீனிவாச இராமானுஜம் (டிசம்பர் 22, 1887 – ஏப்ரல் 26, 1920) வசித்த வீட்ட இப்போ அவரோட நினைவகமா மாத்தியிருக்காங்க. கும்பகோணத்துல இருக்கற இந்த வீட்டுக்கு போயிருந்தேன். வீட்டுக்குள்ள புகைப்படம் எடுக்க இந்தியர்களா இருந்தா சிறப்பு அனுமதி வாங்கணுமாம். (வெளிநாட்டவர்களுக்கு இந்த அனுமதி தேவையில்லயாம்). அதுனால வெளிப்புறத்த மட்டும் புகைப்படம் எடுத்தேன். அடுத்தமுறை அனுமதி வாங்கி உள்ளயும் படம் எடுக்கறேன்.

Click on the image for a larger picture.

இராமானுஜன் நினைவு தபால்தலை.
குடியரசுத் தலைவரின் பெயர் பொறிச்ச ஒரு கரும்பலகை இருக்கேங்களே.. அது எதுக்காக??
குடியரசுத் தலைவர்,இந்த நினைவகத்த நாட்டுக்காக அற்பணிச்சத கல்வெட்டா(கரும்பலகை இல்ல!!
) பதிச்சிருக்காங்க.
இதென்னங்க நமக்கு சிறப்பு அனுமதி வெணுமின்னு?
Discrimination right at the heartland???
[...] உள்ளே புகைப்படம் எடுக்க வெளிநாட்டவருக்கு மட்டுமே அனுமதி. வெளியே படம் எடுக்க அனைவருக்கும் அனுமதி. இராமானுஜத்தின் கும்பகோணம் வீட்டின் படம். [...]