கணிதமேதை இராமானுஜன் நினைவகம்.

உலகப்புகழ்பெற்ற கணித மேதை, சீனிவாச இராமானுஜம் (டிசம்பர் 22, 1887 – ஏப்ரல் 26, 1920) வசித்த வீட்ட இப்போ அவரோட நினைவகமா மாத்தியிருக்காங்க. கும்பகோணத்துல இருக்கற இந்த வீட்டுக்கு போயிருந்தேன். வீட்டுக்குள்ள புகைப்படம் எடுக்க இந்தியர்களா இருந்தா சிறப்பு அனுமதி வாங்கணுமாம். (வெளிநாட்டவர்களுக்கு இந்த அனுமதி தேவையில்லயாம்). அதுனால வெளிப்புறத்த மட்டும் புகைப்படம் எடுத்தேன். அடுத்தமுறை அனுமதி வாங்கி உள்ளயும் படம் எடுக்கறேன்.


Click on the image for a larger picture.


இராமானுஜன் நினைவு தபால்தலை.