புதிய உலகம்.

அமெரிகோ வெஸ்புச்சி அமெரிக்காவ வந்து விசிட் பண்ணிட்டு போயி புதிய உலகம்-ன்னு புத்தகம் எழுதினாரு-ன்னும், போப்பாண்டவர் வரைபடத்துல கோடுபோட்டு போர்ச்சுகீசியர்களுக்கும் ஸ்பானியர்களுக்கும் பாகப்பிரிவினை செஞ்சு கொடுத்தார்-ன்னும் படிச்சோம். அந்தகாலங்கள்ல உலக வரைபடம் எப்டி இருந்துச்சு-ன்னு தெரிஞ்சுக்க வேண்டாமா??


புதிய உலகம்-னு வெஸ்புச்சி சொன்ன எடத்தோட வரைபடம். உள்ள நிக்கறது அவருதான். இந்த வரைபடம் வரையப்பட்ட வருஷம் 1507.


1507-ஆம் வருடத்துல வரையப்பட்ட உலக வரைபடம். (அப்புறமா கலரடிச்சிருப்பாங்க போலருக்கு!!)


வெஸ்புச்சிதாத்தா பயணம் செஞ்ச வழி.