ஜான் ஹான்சன்.

United Stated of America-ங்கற 13 மாநிலக் கூட்டணியோட முதல் ஜனாதிபதி ஜான் ஹான்சன் இவர்தாங்க.

ஜான் ஹான்சன் முகம் போட்ட டாலர் நோட்டு.

ஆனா, அமெரிக்காவோட முதல் ஜனாதிபதி யாருன்னு கேட்டா, யாரும் இவர் பேர சொல்றதே இல்ல!!