மதுவந்தி.

கடவுள் அருளால, மார்ச் 15, 2006 அன்னிக்கு எங்களுக்கு ஒரு மகள் பிறந்திருக்கிறாள். மதுவந்தி-ன்னு பேர் வெச்சிருக்கோம். (ஒரு ராகத்தோட பேரு.)

ஒரு சுவையான கோயின்ஸிடன்ஸ் என்னன்னா, போன டிசம்பர்ல பாஸ்போர்ட்-ன்னு ஒரு சிறுகதை எழுதியிருந்தேன். அதுல வர்ற சில வரிகள்.

இன்று, மார்ச் 15, 2021 திங்கட்கிழமை, என் மகளுக்கு அப்பாய்ண்ட்மெண்ட். நியூயார்க்கில் உள்ள இந்தியத் தூதரகத்தில். இன்றோடு பதினாறு வயது முடிவடைவதால், ‘பீப்புள் ஆஃப் இந்தியன் ஆரிஜின்’ என்ற வகையில் இந்தியன் சிட்டிசன் ஆகும் வாய்ப்புக்கான இண்டர்வியூ.

இதுல வர்ற மாதிரியே மார்ச் 15 அன்னிக்கு பொறந்திருக்கா!! மார்ச் 15, 2021- அன்னிக்கு இந்தியத் தூதரகத்துக்கு போக வேண்டியிருக்குமோ!! :)