09-11-06.

செப்டம்பர் பதினொன்னு அன்னிக்கு காலைல அலுவலகம் போறதுக்காக WTC ட்ரெயின் ஸ்டேஷன்ல வந்து எறங்கினப்பொவே கூட்டம் அதிகமா இருந்துச்சு. ஒவ்வொருத்தர் முகத்துலயும் ஒரு சோகம். நெறைய பேர் வந்து மலர்க் கொத்துகள் வந்து வெச்சுகிட்டு இருந்தாங்க. ஒரு சோகமான வயலின் ஸ்பீக்கர் வழியா சோகத்த ஒலிச்சுகிட்டு இருந்துச்சு. கொஞ்ச நேரம் அங்க நின்னுட்டு அப்புறமா அலுவலகம் போய்ட்டேன்.

என்னோட போன் காமரால எடுத்த சில படங்கள்!! (Click on the image to see it bigger!!)