தேவர் மகன்.

நான் மிகவும் ரசிச்சு பாத்த படங்கள்ல இருந்து ‘சூப்பர் சீன்’கள உங்களோட பகிர்ந்துகறேன்.

முதன் முதலா,
படம் : தேவர் மகன். இந்தக் காட்சிய நான் ஒரு 100 தடவையாவது பாத்திருப்பேன். இன்னும் 100 தடவை பாத்தாலும் அலுக்காத காட்சி.

பலவருஷங்களா இந்த விசிடிய தேடிட்டு இருந்தேன். சென்ற வாரம் பாஸ்டன் ல இருக்கற ஒரு நண்பன் வீட்டுக்கு போனப்போ அவன் வெச்சிருந்தான். சுட்டுட்டு வந்துட்டேன்!! ;)

(சிவாஜியும் கமலும் பேசற காட்சி. (Full Length video))

என்னோட மத்த youtube-களையெல்லாம் ஒரு தனி பதிவா போட்டிருக்கேன். http://utube.wordpress.com/