குருஜி.(guruji.com)

ஐ ஐ டி மாணவர்கள் உருவாக்கியிருக்குற தேடுதளம். A nice Indian Search Engine from IITyans.

http://www.guruji.com/

கூகுளோட தங்கச்சி மாதிரி இருக்கு.
அவங்களுக்கு என்னோட வாழ்த்துக்கள்.