இறை வணக்கம்.

1:1. அளவில்லாத அன்புடையவனும், நிகரில்லாத அருளுடையவனுமாகிய இறைவன் பெயரால் தொடங்குகின்றேன்.

1:2. அகிலங்களையெல்லாம் படைத்து வளப்படுத்திக்கொண்டிருக்கும் இறைவா, எல்லா புகழும் உனக்கே.

1:3-1:7. இறைவா!! உனது அன்பையும், அருளையும் என்றென்றும் விரும்பும் எங்களைத் தீயவைகளில் இருந்தும் அகற்றி, நேரான பாதையில் அழைத்துச்செல்.