எத்தனை லிட்டர் மழை நீர்?

ஒரு ஏரியால எவ்ளோ மழை-ன்னு சொல்லும்போது நாலு செண்டிமீட்டர், அஞ்சு செண்டிமீட்டர்-ன்னு சொல்றாங்கல்ல,

ஒரு சதுர கிலோமீட்டர்ல நாலு/அஞ்சு செண்டிமீட்டர் மழை பொழிஞ்சா எவ்ளோ லிட்டர் தண்ணீர் (மழைநீர்) பூமிக்கு வந்திருக்கும்-ன்னு கண்டுபிடிக்க எதாவது பார்முலா இருக்கா? உங்களுக்கு தெரியுமா?