61வது சுதந்திர தின வாழ்த்துக்கள்.

நண்பர்கள் எல்லோருக்கும் என்னோட இனிய 61வது சுதந்திர தின வாழ்த்துக்கள்.

61வது-ன்னு குறிப்பிட்டு சொல்லும்போது இந்த 60 வருஷ வளர்ச்சியும், இந்த சுதந்திரத்துக்காக நூற்றாண்டுகளா போராடின நம்ம முன்னோர்களும் ஞாபகத்துக்கு வருவாங்க தோனுது.

அது இல்லாம வாழ்த்துக்கள் சொன்னா காலப்போக்குல வரலாறு மறைஞ்சுடுமோ-ன்னும் தோனுது.

தாய் மண்ணே வணக்கம்.

நாங்க தொலைக்காட்சி வாங்கின புதுசுல விரும்பி கேட்கற, DD-ல ஒளிப்பரப்பற பாட்டோட ஆடியோ.
[audio:http://www.sarav.net/wp-content//DD_DESH1.mp3]