உடையார், முதலியார் & செட்டியார்.

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.

பொருள் : பெரிய பணக்காரர் ஒருவரிடம், பணமில்லாதவர், பணம் வாங்கும்பொழுது எப்படித் தாழ்ந்து வாங்குவாரோ, அதைப்போல அறிவிற் சிறந்தவர்களிடம் தாழ்ந்து நின்று கற்றுக்கொண்டு, தனது அறிவை மேலும் மேலும் வளர்த்துக்கொள்ளாதவர்கள் கல்லாதவர்களாகவே கருதப்படுகிறார்கள்.

‘உடையார் முன்னாடிதான் அப்படி நிக்கணுமா?? முதலியார், செட்டியார் முன்னாடில்லாம் நிக்கவேணாமா??’ :)