கவித! கவித!!.. படி!!

எட்டு கால்கள்
சுமந்த மேனி
எண்ணூறு கால்களில்.
எறும்புத் தோள்களில்
இறந்த சிலந்தி.