அமைச்சர் = ஜால்ரா. அரசு = ???

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானுங் கெடும்.

பொருள் : ஒரு அரசு செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி, அந்தத் தவறுகள் மீண்டும் நடக்காமல் இருக்கும் வழிகளை எடுத்துரைக்கும், நல்ல அமைச்சர்கள் இல்லாத அரசு, கெடுப்பவர்கள் யாரும் இல்லாவிட்டாலும் தானாகவே கெட்டுவிடும்.

இப்பல்லாம் அமைச்சர்கள் ‘ஜால்ரா’ அடிச்சாதான் அமைச்சர்களா இருக்க முடியுது. மத்தவங்கல்லாம் அமைச்சர்களா ஆகவே முடியாது. அப்படியே ஆனாலும், தவறுகளை சுட்டிக்காட்டினால், அடுத்த நாள் அமைச்சர்களாக இருக்க முடியாது!! :)