கேட்டது!!

முந்தாநாள் இரவு, ஒரு 8 மணி இருக்கும், அலுவலகத்துல இருந்து வீட்டுக்கு வந்துட்டு இருந்தேன். வர்ற வழில ஒரு வண்டில பெரிய பிள்ளையார உக்கார வெச்சு ஊர்வலமா வந்துட்டு இருந்தாங்க. அதுல மைக் வெச்சு இப்டி சொல்லிட்டு வந்தாங்க.
“அன்பார்ந்த பெரியோர்களே தாய்மார்களே,
ஆழ்வார்திருநகர், 11வது தெரு, காய்கறி மார்க்கெட்டைச் சேர்ந்த, வக்ரதுண்ட மகா கணபதி, உங்கள் வீடுகளை நோக்கி ஊர்வலமாக வந்துகொண்டிருக்கிறார். அனைவரும் வந்து அருள் பெற்றுக்கொள்ளுமாரு கேட்டுக்கொள்கிறோம்!! :) .