உள்ளே வெளியே.

15.11 வாய்க்குள் செல்லும் யாவும் மனிதரைத் கலங்கமாக்குவதில்லை. மாறாக வாயிலிருந்து வெளிவருவதே மனிதரைத் கலங்கப் படுத்தும்.

15.17 வாயின் வழியாகச் செல்லும் அனைத்தும் வயிற்றினுள் சென்று கழிப்பிடத்தில் வெளியேற்றப்படும். அவை மனிதரை கலங்கப் படுத்த வாய்ப்பில்லை.

15.18 ஆனால், வாயிலிருந்து வெளிவருபவை உள்ளத்திலிருந்து வருகின்றன. அவை

மனிதரைத் கலங்கப் படுத்த வாய்ப்புள்ளது.

15.19 ஏனெனில் தவறுகளை செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் உள்ளத்திலிருந்து வெளிவருகின்றன.

15.20 இந்தத் தீய எண்ணங்கள் மனிதரை கலங்கப் படுத்துகின்றன.

(இதே கருத்தை திருவள்ளுவரும், இந்தக்கால புத்தக ஆசிரியர்களும் சொல்லியிருக்கின்றனர்)