வாழ்வின் அடிப்படை.

22.37 முழு மனதுடன் இறைவனின் மீது அன்பு செலுத்த வேண்டும்.

22.39 உன்மீது நீ அன்பு செலுத்துவது போல மற்றவர்கள் மீதும் அன்பு செலுத்த வேண்டும்.