சந்தர்ப்பவாதிகள். (அரசியல்வாதிகள்?)

23.4 சுமக்க முடியாத அளவுக்கு பளுவான சுமைகளை மக்களின் தோளில் ஏற்றி வைப்பார்கள் ஆனால் ஒரு துரும்பைக்கூட தங்கள் விரலால் தொடவோ அல்லது தங்கள் குடும்பத்தினர் தோளில் ஏற்றவோ மாட்டார்கள்.

23.5 மக்களின் கவனத்தைப் பெறுவதற்காக நன்மை செய்வதுபோல் காட்டிக்கொள்வார்கள். மக்களின் காது குளிற தேனாகப் பேசுவார்கள்.

23.6 அதிகமாக மக்கள் கூடும் இடங்களில் முதன்மையான இருக்கைகளை விரும்புவார்கள்.

23.28 வெளியே மக்களுக்கு நேர்மையாளராய்த் தோற்றமளிக்கும் இவர்கள் உள்ளே போலித்தனமும் நெறிகேடும் நிறைந்தவர்களாய் இருக்கிறார்கள்.

23.11 மக்களுக்குள் பெரியவர்கள் மக்களுக்கு உன்மைத் தொண்டராகளாக இருக்க வேண்டும். பகல் வேஷக்காரர்களாக அல்ல.

23.12 மக்களுக்குள் தம்மைத்தாமே உயர்த்திக்கொள்ள நினைப்பவர்கள் தாழ்த்தப்பட வேண்டும். தன்னலமற்றவர்கள் மதிக்கப்படவேண்டும், உயர்த்தப்படவேண்டும்.