பதிவர் முகம்

ஃபெஸ் புக், ட்விட்டரெல்லாம் வந்தப்புறம் பதிவர்களோட பதியும் முறைகளும் மாறிட்டு இருக்கு. எந்த விஷயமா இருந்தாலும் ஒரிரு பக்கங்கள்ல/பதிவுகள்ல சொன்ன காலங்கள் போயி ஒரிரு வரிகள்ல சொல்ல வேண்டிய கட்டாயம் வருது. அடுத்ததா ஒரிரு வார்த்தைகள்லயும், அப்புறம் ஸ்மைலிகள்லயும் சின்னச் சின்ன படங்கள்லயும் சொல்லணுமோ?